Home » National » get a free autobiography of a yogi ebook

‘ఒక యోగి ఆత్మకథ’.. ఉచిత e బుక్ పొందండిలా!

ABN , First Publish Date - 2021-06-14T22:45:24+05:30 IST

ఒక యోగి ఆత్మకథ.. ప్రపంచ ప్రఖ్యాతి చెందిన ఆధ్యాత్మిక రచనల్లో ఒకటి. పరమహంస యోగానంద జీవితంలో జరిగిన ఘటనల సమాహారమే ఇది.

‘ఒక యోగి ఆత్మకథ’.. ఉచిత e బుక్ పొందండిలా!

రాంచీ: ఒక యోగి ఆత్మకథ.. ప్రపంచ ప్రఖ్యాతి చెందిన ఆధ్యాత్మిక రచనల్లో ఒకటి. పరమహంస యోగానంద జీవితంలో జరిగిన ఘటనల సమాహారమే ఇది. ఒక యోగి తన గురించి తాను రాసిన ఈ పుస్తకం ప్రపంచవ్యాప్తంగా ఎంతో మందిని ప్రభావితం చేసింది. ఆపిల్ సంస్థ వ్యవస్థాపకుడు స్టీవ్ జాబ్స్‌, టీమిండియా కెప్టెన్ కోహ్లీతో పాటు ఎందరికో ఆధ్యాత్మిక మార్గదర్శిగా నిలిచింది. ఈ ఆత్మకథలో మహావతార్ బాబాజీ, లాహిరీ మహాశయ్‌జీ, యుక్తేశ్వర్‌జీ వంటి పరమ గురువుల గురించి విపులంగా రాశారు. అన్నిటినీ మించి సనాతన కాలం నుంచి భారతీయ ఆధ్యాత్మిక వరంగా వస్తోన్న క్రియా యోగం గురించి సవివరంగా తెలిపారు. ఈ పుస్తకాన్ని భక్తుల కోసం ఆన్‌లైన్‌లో అందుబాటులోకి తీసుకొచ్చింది యోగదా సత్సంగ సొసైటీ ఆఫ్ ఇండియా. ఉచితంగా చదువుకునే వెసులుబాటు కల్పించింది. పరమహంస యోగానంద చేతుల మీదుగా 1917లో ఈ సొసైటీని స్థాపించారు. ఆధ్యాత్మికత ద్వారా వచ్చే అలౌకిక ఆనందాన్ని ... అనుభూతిని అందరికీ పంచిపెట్టడానికి.. యోగానంద జీవన సారాన్ని మరింత చేరువ చేయడానికి ఈ గ్రంథాన్ని ఉచితంగా అందిస్తున్నారు. 

‘ఒక యోగి ఆత్మకథ’.. ఉచిత e బుక్ పొందడానికి ఇక్కడ క్లిక్ చేయండి..

  • #Telugu News

autobiography of yogi marathi pdf free download

తాజావార్తలు

  • பிரார்த்தனை
  • எனது கணக்கு

YSS-Emblem

  • ஆன்மீகத் தேடல்
  • ஓர் உலக பணித்திட்டம்
  • யோகத்தின் முன்னோடி
  • பாரதம் திரும்புதல் (1935-36)
  • ஓர் ஆன்மீக அடித்தளம்
  • இறுதி ஆண்டுகள்
  • தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
  • யோகானந்தரின் உரைகள்
  • புத்தகங்கள்

autobiography of yogi marathi pdf free download

  • ஓர் ஆன்மீக இலக்கியம்
  • கருத்துரைகள்
  • மொழி பெயர்ப்புகள்
  • ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
  • யோகானந்தரின் விருப்பங்கள்

autobiography of yogi marathi pdf free download

  • எழுத்தாளர்கள்
  • கல்வியாளர்கள்
  • அரசாங்கப் பிரமுகர்கள்
  • சமயத் தலைவர்கள்
  • சீடர்களின் நினைவலைகள்

autobiography of yogi marathi pdf free download

  • இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
  • குரு-சிஷ்ய உறவு
  • யோகதா சன்னியாசப் பரம்பரை
  • சீடர்களின் தன்னார்வ குழு
  • புதிய வருகையாளர்
  • அடிக்கடி கேட்கப்பட்டவை
  • இலவசத் தகவல் தொகுப்பு

autobiography of yogi marathi pdf free download

  • தலைமைப் பொறுப்பு
  • ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
  • ஶ்ரீ ஶ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர்
  • ஶ்ரீ ஶ்ரீ தயா மாதா
  • ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
  • ஶ்ரீ ஶ்ரீ சுவாமி சிதானந்த கிரி

autobiography of yogi marathi pdf free download

  • நன்கொடைக்கு

autobiography of yogi marathi pdf free download

  • பிரார்த்தனைக் கோரிக்கை
  • உங்கள் கதையை பகிர
  • வெப்மாஸ்டரை தொடர்புக்கு

autobiography of yogi marathi pdf free download

  • தியானம் செய்வது எப்படி
  • ஆரம்ப சாதகரின் தியானம்
  • வழி நடத்தப்பட்ட தியானம்
  • உங்கள் பகுதியில் நிகழ்வுகள்

autobiography of yogi marathi pdf free download

  • பாட விண்ணப்பப் படிவம்
  • செயலி பற்றி

autobiography of yogi marathi pdf free download

  • கிரியாவின் பலன்கள்
  • அட்டாங்க யோகப்பாதை
  • அனைவருக்கும் உரிய யோகம்
  • வாழ்க்கையின் குறிக்கோள்
  • வெற்றியும் செல்வ வளமும்
  • உடல் நலமும் குணமடைதலும்
  • அக பாதுகாப்பு
  • பயத்தை வெல்லுதல்
  • கோபத்தை வெல்லுதல்
  • குருவின் பங்கு
  • மரணம் மற்றும் இழப்பு
  • இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
  • பிரார்த்தனையின் பயன்பாடு
  • நற்செய்திகள்
  • பக்தி கீதம் இசைத்தல்
  • பிரார்த்தனையின் விஞ்ஞானம்
  • திறவுகோல்கள்
  • மற்றவர்களுக்காக பிரார்த்தனை
  • பிரார்த்தனை வேண்டுகோள்
  • பிரார்த்தனை கட்டமைப்பு
  • பிரார்த்தனை வழிபாடு
  • குணமளிக்கும் உத்தி
  • பிரார்த்தனைகள்
  • சங்கல்ப அறிவுறுத்தல்கள்
  • ஶ்ரீ ஶ்ரீ தயா மாதாவின் செய்தி
  • யோகதா சத்சங்க இதழ்

autobiography of yogi marathi pdf free download

  • பார்க்க வேண்டிய இடங்கள்
  • வருகை நேரம்
  • எப்படி அடைவது

autobiography of yogi marathi pdf free download

  • அனைத்து மையங்களையும் பார்க்க
  • சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
  • ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்

autobiography of yogi marathi pdf free download

  • எப்படி பங்கேற்பது
  • நிரல்களின் காலண்டர்

autobiography of yogi marathi pdf free download

  • ஏகாந்த வாசங்கள்
  • சன்னியாசிகளின் பயணங்கள்
  • ஞாயிறு சத்சங்கம்

autobiography of yogi marathi pdf free download

  • கிரியாயோகம் 150-வது வருடம்
  • ஆன்லைன் நிகழ்வுகள்
  • புகைப்பட ஆல்பங்கள்
  • இணைந்து நாடுதல்
  • புக் ஸ்டோர்

Home > பரமஹம்ஸ யோகானந்தர் > ஒரு யோகியின் சுயசரிதம்

ஒரு யோகியின் சுயசரிதம்

autobiography of yogi marathi pdf free download

பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய நீடித்து நிலைக்கும் ஆன்மீக இலக்கியத்தின் ஒரு விரிவான மேலோட்டம்.

2021 -ஆம் ஆண்டு, உலகின் மிகவும் போற்றப்படும் ஆன்மீக இலக்கியங்களின் ஒன்றான பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு யோகியின் சுய சரிதம் என்ற நூலின் 75-வது ஆண்டு நிறைவடைந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கிறது.

பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். இந்த நூல் உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த நூல் எண்ணற்ற வாசகர்களை இந்தியாவின் பழம்பெரும் யோக அறிவியலுக்கும் உலக நாகரிகத்திற்கு இந்தியாவின் தனிச்சிறப்புவாய்ந்த மற்றும் அழியாத கொடையாக விளங்கும் இறை-அனுபூதியை அடைவதற்கான அறிவியல்பூர்வ வழிமுறைகளுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

1946-ல், முதன் முதலாக அச்சிற்கு வந்த நாள்தொட்டே, தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப் பெற்ற இந்த சுயசரிதம் தொடர்ச்சியாக சிறப்பாக விற்பனையாகும் ஆன்மீக நூல்களின் வரிசையில் இருந்து வருகிறது மற்றும் பல்வேறு மார்க்கங்களின் ஆன்மீக ஆர்வலர்களால் வாசிக்கப்பட்டிருக்கிறது. 1999-ல், “நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில்” ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது.

தொடர்ச்சியான மற்றும் பெருகும் ஆர்வத்தின் காரணமாக, இந்த நூல் 15 முக்கிய இந்தியத் துணைக்கண்ட மொழிகளிலும் உலகம் முழுவதிலும் 50க்கும் மேலான மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காகித அட்டை கொண்ட நூல், ஒலிநூல் மற்றும் மின்னூல் வடிவங்களில் கிடைக்கிறது.

இலவச ஒலிநூல்களைப் பதிவிறக்கம் செய்யுங்கள்

யோகியின் ஒரு சுயசரிதம் நூலின் ஒலிவடிவத்தைக் கீழ்க்கண்ட ஐந்து இந்திய மொழிகளில் உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கேளுங்கள்.

autobiography of yogi marathi pdf free download

மின்நூலைப் பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த மின்நூல் தொழில்சார்ந்த தரநிலை கொண்ட இபியுபி வடிவில் உள்ளது மற்றும் ஒரு தகுந்த மின்நூல் வாசிப்புச் செயலின் வாயிலாக பெரும்பாலான சாதனங்களில் இதை வாசிக்க முடியும்.

autobiography of yogi marathi pdf free download

ஆங்கில ஆடியோபுக் குறுந்தகடு வாங்கவும்

“காந்தி” திரைப்படத்திற்காக அகாதமி விருது வென்ற சர் பென் கிங்ஸ்லி படித்தார்

நூலின் முன்னோட்டம்

மிகவும் உத்வேகமூட்டும் பகுதி.

ஒரு மாணவர் பரமஹம்ஸரிடம் கேட்டார்: “ஐயா, யோகியின் சுய சரிதத்தில் எந்தப் பகுதி சராசரி மனிதருக்கு மிகவும் உத்வேகமூட்டுவதாக நீங்கள் கருதுகிறீர்கள்? குருதேவர் சிறிது நேரம் யோசித்துப் பின் கூறினார்:

“என் குருதேவரான ஸ்ரீ யுக்தேஸ்வரின் இந்த வார்த்தைகள்: ‘கடந்தகாலத்தை மறந்துவிடு. மனிதன் தெய்வீகத்தில்‌ நங்கூரம் பாய்ச்சி நின்றால்‌ அல்லாது மனித நடத்தையை நம்புவதற்கில்லை. இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில்‌ ஈடுபட்டால்‌ எதிர்காலத்தில்‌ எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.’”

ஒரு தனிச்சிறப்புமிக்க ஆசிரியர், ஒரு தனிச்சிறப்புமிக்க நூல், மற்றும் ஒரு தனிச்சிறப்புமிக்க செய்தி

“உணர்வுநிலைக்கும் பருப்பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிய ஓர் அறிவியல்பூர்வப் புரிதலின் படிப்படியான வெளிப்பாடு நம் காலத்தின் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த போக்குகளில் ஒன்றாகும்….நமது அன்றாட உடல்நலமும் நல்வாழ்வும் எந்த அளவிற்கு நமது மன நிலையைச் சார்ந்திருக்கிறது என்று மருத்துவர்கள், அத்துடன் நோயாளிகளும், இப்போது பார்க்கத் துவங்கியுள்ளனர்….உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் இடையுறவை வெளிப்படுத்தியவாறு, இந்த ஆய்வுகள் நாள்பட்ட வலிக்கான சிகிச்சையில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரால் பல வருடங்களுக்கு முன் போதிக்கப்பட்ட “எப்படி-வாழ்வது” தத்துவங்களின் மகத்தான மதிப்பை வெளிப்படுத்தும் வலி பற்றிய ஒரு பார்வைக்கு வழிவகுத்துள்ளது.

நான் இந்தப் புத்தகத்தை நேசிக்கிறேன். தங்களது எண்ணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் விடப்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இந்தப் புத்தகத்தில் உள்ள ஞானத்தை புரிந்து நடைமுறைப்படுத்தினால் உங்களுடைய முழுக் கண்ணோட்டமும் வாழ்க்கையையும் மாறிவிடும். தெய்வீகத்தில் நம்பிக்கை வைத்து நற்செயல்களைச் செய்தவாறு முன்னேறிச் செல்லுங்கள் 😇#ஒரே அன்பு #நன்றி பாராட்டுங்கள்#ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்

[பரமஹம்ஸ யோகானந்தரது] ஒரு யோகியின் சுயசரிதம் பல வருடங்களாக பிரபலமான மிகச் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள அவரது ஸெல்ஃப்-ரியலைசேஷன் மையங்கள், உண்மையாக இறைவனைத் தேடும் ஆன்மாக்களுக்கு மிகப் பிரியமான ஏகாந்தவாச இல்லங்களாக விளங்குகின்றன. . . . நான் 1950-ல் பெருமாநகர லாஸ் ஏஞ்சலீஸில் [ஸெல்ஃப்-ரியலைசேஷன் தலைமையகத்தில்] அவரைச் சந்தித்தபோது அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூறுகிறேன். . . அவரைச் சூழ்ந்திருக்கும் அமைதி இவ்வுலகைச் சார்ந்ததல்ல, அத்துடன் அவரது சாந்தம் நமது தினசரி தேடலில் நாம் எதிர்நோக்கும் வகைக்கு அப்பாற்பட்டது. அவர் பிரபலமாயிருப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படை. . . . அவரது வெற்றி வசீகரத்தை விட மேலானது. அவர் ஓர் இரகசியத்தை வைத்திருந்தார், கிரியா யோக (உலளாவிய செயற்பாட்டு யோகம்) இரகசியம்…”

“தற்காலத்திய இந்து மகான்களின் அசாதாரணமான வாழ்க்கைகளையும் சக்திகளையும் நேரில் கண்ட ஒரு சாட்சியாக, இந்தப் புத்தகம் சரியான காலத்திற்கான மற்றும் காலத்தால் அழியாத முக்கியத்துவம்வாய்ந்த ஒன்று…அவருடைய அபூர்வமான வாழ்க்கை வரலாறு நிச்சயமாக மேற்கில் இதுவரை வெளிடப்பட்ட நூல்களில் இந்திய ஆன்மீக வளத்தை….மிகவும் அதிகமாக வெளிப்படுத்திக் காட்டுபவைகளில் ஒன்று.”

“மிகவும் கவரும் வகையில் எளிமையாக மற்றும் தன்னை-வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளில் ஒன்று…பயில்வதற்கான ஓர் அசலான களஞ்சியம். இந்தப் பக்கங்களில் ஒருவர் சந்திக்கும் புகழ்பெற்ற ஆளுமைகள்…வளமான ஆன்மீக ஞானத்தால் கொடையளிக்கப்பட்ட நண்பர்களாக நினைவிற்கு வருகின்றனர், மற்றும் இவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவர் இறை-உன்மத்தம் கொண்ட ஆசிரியர் தானே ஆவார்.”

“(யோகானந்தரின்) போற்றப்படும் ஒரு யோகியின் சுயசரிதத்தில் அவர் யோகப் பயிற்சியின் உயர்த் தளங்களில் அடையப்பெறும் ஒரு திகைப்பூட்டும் விவரங்களையும் யோக மற்றும் வேதாந்த நிலைப்பாடுகளிலிருந்து மனித இயல்பின் மீதான பல ஆர்வத்தைத் தூண்டும் கண்ணோட்டங்களையும் வழங்குகிறார்.”

நெருங்கிய சீடர்களின் கதைகள்

ஒரு யோகியின் சுய சரிதம் நூலின் எழுத்துப் பணியானது, அதை முடிக்க பரமஹம்ஸ யோகானந்தரின் பல வருடங்களை எடுத்துக்கொண்ட ஒரு திட்டப்பணி ஆகும். 1931-ல் நான் மவுண்ட் வாஷிங்டனுக்கு வந்த போது, அவர் அதன்மீதான பணியை ஏற்கனவே துவங்கியிருந்தார். ஒருமுறை நான் அவருடைய வாசிப்பு அறையில் அவருக்காக சில செயலாளருக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருந்த போது அவர் எழுதிய முதல் சில அத்தியாயங்களில் ஒன்றைக் காணும் பேறு பெற்றேன்—அது “புலிச் சாமியார்” பற்றியது. அது நூலின் ஒரு பகுதியாகப் போகிறது என்ற காரணத்தால் அதைச் சேமித்து வைக்கும்படி குருதேவர் கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா

பல “ஆஹா”க்களுக்கும் “ஓஹோ”க்களுக்கும் நடுவில் நாங்கள் இறுதியில் நீண்ட காலமாக எதிர்பார்த்த இந்தியாவின் பெரிய மகான்களுடனும் முனிவர்களுடனும் அவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாற்று விவரங்களை—அவற்றால் அவருடன் இருந்த விலைமதிப்பற்ற நேரங்களின் போது அவர் அடிக்கடி எங்களை வசீகரித்திருந்தார்—காணும் எங்கள் ஆனந்தத்தை எங்களால் மிக அரிதாகவே வெளிப்படுத்த முடிந்தது. அவர் ஒரு சில பக்கங்களைத் திறந்தார்; மகாவதார் பாபாஜி பற்றிய விளக்கத்தை இறுதியில் காண்பித்தார். ஏறத்தாழ மூச்சு நின்ற நிலையில் நாங்கள் மரியாதை செய்தோம் மற்றும் எமது பரம்-பரமகுருவின் உருவப்படத்தின் கணநேரத் தோற்றத்தை முதலில் காண்பவர்களில் ஒருவராக நாங்கள் உணர்ந்த அருளாசியில் மூழ்கினோம்.

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

அந்த நூலின் பெரும்பாலான பகுதிகளை குருதேவர் ஆசிரமத்தில் தன் வாசிப்பு அறையில் எழுதினார். அவர் இரவு முழுவதும் எழுதக்கூறிய நேரங்களையும் நாள் முழுவதுமோ அல்லது அதற்கு மேலேயோ அது தொடர்ந்த காலங்களையும் நான் நினைவுகூருகிறேன். சில நேரங்களில் அவருடைய வார்த்தைகளைச் சுருக்கெழுத்தில் எழுதியும் பிற நேரங்களில் தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தியும் பணிசெய்த தயா மாதாவைப் போன்றும் ஆனந்த மாதாவைப் போன்றும் நான் செயலாளருக்குரிய கடமைகளில் ஈடுபடவில்லை. அவர்கள் இடையூறின்றிப் பணிசெய்ய முடியும் வண்ணம் அவர்களுக்கான உணவுகளைச் சமைப்பதே பெரும்பாலும் என் கடமையாக இருந்தது!

 சைலசுதா மாதா

16 இந்தியத் துணைக்கண்ட மொழிகள்

autobiography of yogi marathi pdf free download

அசாமி , பெங்காலி , குஜராத்தி , இந்தி , கன்னடம் , மலையாளம் , மராத்தி , நேபாளி , ஒடியா , பஞ்சாபி , சமஸ்கிருதம் , தமிழ் , தெலுங்கு , உருது , சிங்களம்

53 உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஒரு யோகியின் சுயசரிதத்தின் உருவாக்கம்.

autobiography of yogi marathi pdf free download

இந்நூல் நீண்ட காலத்திற்கு முன்பே  எழுதப்படுவதைப் பற்றி தீர்க்க தரிசனமாகக் கூறப்பட்டிருந்தது. நவீன காலத்தில் யோகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான, பத்தொன்பதாவது நூற்றாண்டின் வணக்கத்திற்குரிய மகான் லாஹிரி மகாசயர் முன்கூட்டியே அறிவித்தார்: “நான் மறைந்து ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்குப் பிறகு மேற்கில் எழப்போகும் யோகத்தின் ஆழ்ந்த ஆர்வத்தின் காரணமாக, என் வாழ்க்கையின் விவரம் எழுதப்படும். யோகம் பற்றிய செய்தி இவ்வுலகைச் சூழும். அது மனித சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு உதவி புரியும்: ஒரே பரமபிதாவைப் பற்றிய மனித இனத்தின் நேரடியாக அறியும் சக்தியின் அடிப்படையிலான ஒற்றுமை.”

பல வருடங்களுக்குப் பின்னர் லாஹிரி மகாசயரின் உயர்ந்த சீடரான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் , ஸ்ரீ யோகனந்தருக்கு இந்தத் தீர்க்க தரிசனத்தை எடுத்துரைத்தார்.

ஓர் அளவிடற்கரிய வாக்குறுதி

இந்த நூலின் இறுதி அத்தியாயத்தில், பரமஹம்ஸ யோகானந்தர் எழுதுகிறார்:

“ இறைவன் அன்புமயமானவன் ; படைப்பிற்கான அவனுடைய திட்டம் , அன்பில் மட்டுமே வேரூன்றி இருக்க முடியும் . அறிவாளிகளின் பகுத்தறிவு வாதங்களுக்கு மாறாக இந்த எளிய உண்மை மனித இதயத்திற்கு ஆறுதல் அளிக்கவில்லையா ? மெய்ப்பொருளின் ஆழத்தைத் துளைத்தறிந்த முனிவர்கள் அனைவரும் கூறுவது : உலக முழுவதிற்கும் ஒரு தெய்வீகத் திட்டம் இருக்கிறது . அது மிக அழகானது , ஆனந்த மயமானது .”

இந்திய முனிவர்களின் அறிவெல்லை-கடந்த சத்தியத்தில் ஓர் ஆழ்ந்த நம்பிக்கைக்கு வாயிலைத் திறக்கும் உங்களுடைய சொந்த ஆன்மாக்களை நீங்கள் காண்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் .  மேலும் அந்த நம்பிக்கை சோதனைகளின் ஊடாகவும் உண்மையான மகிழ்ச்சியின் மற்றும் நிறைவேற்றத்தின் முயற்சியிலும் உங்களைப் பேணிக்காக்கிறது.

autobiography of yogi marathi pdf free download

பக்தர் முகப்பு ஆன்லைன் தியானம் தியான மையங்கள் சீடர்களின் தன்னார்வ குழு தன்னார்வலர் முகப்பு புக் ஸ்டோர்

  • விரைவு இணைப்புகள்

பிரார்த்தனை வேண்டுகோள் வரவிருக்கும் நிகழ்வுகள் நன்கொடைக்கு செய்திகள் & வலைப்பதிவு எனது கணக்கு

  • YSS க்கு புதியவரா?

பாடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தியானம் கற்க இலவசத் தகவல் தொகுப்பு கிரியா யோக மார்க்கம் SRF/YSS செயலி

பார்க்க FAQs மின்னஞ்சல் அனுப்ப அழைப்புக்கு: (0651)6655555 வேலை வாய்ப்புகள்

PY-legacy

மாதாந்திர செய்தி மடலுக்கு உறுப்பினராக

YSS உடன் தொடர்பு கொள்ள

தனியுரிமைக் கொள்கை   பயன்பாட்டு விதிமுறைகள்

autobiography of yogi marathi pdf free download

autobiography of yogi marathi pdf free download

  • Short Stories
  • Junior's and Children's
  • History and Biography
  • Science and Technology

Autobiography of a Yogi

by Paramahansa Yogananda

Paramahansa Yogananda - Autobiography of a Yogi

Free download

Download options

How to download.

autobiography of yogi marathi pdf free download

Related books

Nettie Garmer Barker - Kansas Women In Literature

Kansas Women In Literature

George Biddell Airy - AUTOBIOGRAPHY OF SIR GEORGE BIDDELL AIRY

AUTOBIOGRAPHY OF SIR GEORGE BIDDELL AIRY

Charlotte M. Yonge  - John Keble's Parishes: A History Of Hursley And Otterbourne

John Keble's Parishes: A History Of Hursley And Otterbourne

Gordon Le Sueur - Germany's Vanishing Colonies

Germany's Vanishing Colonies

George Rawlinson  - The Seven Great Monarchies Of The Ancient Eastern World, Vol 3; Media

The Seven Great Monarchies Of The Ancient Eastern World, Vol 3; Media

autobiography of yogi marathi pdf free download

AddictBooks

Good Books Are Just Like Good Friends

[PDF] Autobiography of a Yogi PDF Free Download

If you are searching for Paramahansa Yogananda’s The Autobiography of a Yogi PDF free download link, then you are at the right place here we share the complete free PDF file in the bottom section.

Page Contents

Autobiography of a Yogi PDF

Book details.

Autobiography of a Yogi
Paramahansa Yogananda
English
Yogoda Satsanga Society of India
818953551X
978-8189535513
281 Pages

Autobiography of a Yogi PDF Download

Autobiography of a Yogi PDF book is one of the most influential spiritual books of all time. It is a spiritual classic that has sold millions of copies around the world and become one of the most widely read books on yoga and Indian spirituality, translated into more than sixteen languages including Russian, German, Spanish, Italian, French, and Albanian.

The book was written in easy-to-understand language, and it tells the story of Paramahansa Yogananda’s childhood, his education in the monastic tradition of India, his years of wandering as a spiritual seeker, his meeting with his master Sri Yukteswar Giri at the age of seventeen, and his final years in America, where he founded the Self-Realization Fellowship.

autobiography of yogi marathi pdf free download

In the 20th century Paramahansa Autobiography of a Yogi Book PDF became one of the most famous Spiritual books, This book is a spiritual treasure that will give you a better understanding of life and its meaning. If you love spiritual books, then you should definitely read this book. This book has some great lessons on how to live an ideal life, including lessons on how to overcome our weaknesses and how to be successful in life.

This book was mainly written to teach the world about the life of a yogi, written in easy-to-understand words so that any reader can understand it. His book was listed as one of the “ 100 best spiritual books of the 20th Century ” by HarperSan Francisco.

Co-founder of Apple Steve Jobs had ordered 500 copies of the book for his own memorial, a book for each guest.

Autobiography of a Yogi Book PDF is a spiritual classic written by Paramahansa Yogananda and first published in 1946. The book is a memoir of Yogananda’s spiritual journey and the teachings of his guru, Swami Sri Yukteswar. It covers a wide range of topics, including the philosophy and practice of yoga, the nature of God, and the path to enlightenment. Many readers have found the book to be a source of inspiration and a guide to spiritual growth.

Some people may read the book to learn more about the teachings of yoga and Eastern spirituality, while others may be drawn to the book’s personal and engaging narrative style. Additionally, the book has been widely praised for its insights into the human condition and the search for meaning and fulfilment.

About Author

Paramahansa Yogananda

Paramahansa Yoganandaborn was born on January 5, 1893, in Gorakhpur India, and died on March 7, 1952. He was a Hindu Indian Monk who was not only famous among the Indians but also popular among Westerners as a great Yogi. He guides millions of people about meditation and Kriya Yoga through his masterpiece book.

His book was published in 1946 and has touched many hearts for over 75 years. In 1924, he was invited to the United States by his student, Swami Vishnu-Devananda, to serve as the first spiritual teacher of the Self-Realization Fellowship.

Yogananda’s long-standing influence in the American yoga movement, and in particular the yoga culture of Los Angeles, has led to him being regarded by yoga experts as the “ Father of Yoga ” in the West.

The Autobiography of a Yogi PDF Free Download

Click the button below to download The Autobiography of a Yogi Book PDF

You can also read: More Books By Genres

Thank You For Visiting Our Site

We hope you like our post on Autobiography of a Yogi PDF free download , Don’t forget to share your thoughts with us in the comment section

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)

Related post

Leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

addictbooks

Join Our Telegram Group To Stay Updated With Our Latest posts, Free Books, Ebooks, PDFs, and much more in one place...

No thanks, I’m not interested!

  • Project Gutenberg
  • 73,844 free eBooks

Autobiography of a Yogi by Paramahansa Yogananda

Book Cover

Read now or download (free!)

Choose how to read this book Url Size
https://www.gutenberg.org/ebooks/7452.html.images 1.0 MB
https://www.gutenberg.org/ebooks/7452.epub3.images 1.9 MB
https://www.gutenberg.org/ebooks/7452.epub.images 1.9 MB
https://www.gutenberg.org/ebooks/7452.epub.noimages 603 kB
https://www.gutenberg.org/ebooks/7452.kf8.images 2.3 MB
https://www.gutenberg.org/ebooks/7452.kindle.images 2.3 MB
https://www.gutenberg.org/ebooks/7452.txt.utf-8 960 kB
https://www.gutenberg.org/cache/epub/7452/pg7452-h.zip 2.0 MB
There may be related to this item.

Similar Books

About this ebook.

Author
Title Autobiography of a Yogi
Credits an anonymous Project Gutenberg volunteer.
Revised by Richard Tonsing.
Language English
LoC Class
Subject
Subject
Category Text
EBook-No. 7452
Release Date
Most Recently Updated Jun 4, 2024
Copyright Status Public domain in the USA.
Downloads 1610 downloads in the last 30 days.
  • Privacy policy
  • About Project Gutenberg
  • Terms of Use
  • Contact Information

iBiblio

autobiography of yogi marathi pdf free download

Sharing the teachings of Paramhansa Yogananda

Autobiography of a Yogi (Marathi)

Front Cover

The Book that Sparked a Spiritual Revolution !

Paramhansa Yogananda was the first yoga master of India whose mission was to live and teach in the West. In the 1920s, enthusiastic audiences filled the largest halls in America to hear him speak. His initial impact was truly impressive. But his lasting influence is greater still. This book, first published in 1946, helped launch, and continues to inspire, a spiritual revolution in the West.

Only rarely does a sage of Paramhansa Yogananda’s stature write a firsthand account of his life experiences. Followers of many religious traditions have come to recognize Autobiography of a Yogi as a masterpiece of spiritual literature. Yet, for all its depth, it is full of gentle humor, lively stories, and practical common sense. This is a verbatim reprinting of the original edition, now also including previously unreleased bonus materials. This is the only available edition that contains:

The original, unedited text, as written by Yogananda himself, free from posthumous changes introduced by others. An appendix containing the final chapter, written five years after this edition was first published, presented free from all changes made after Yogananda’s death. An all-new foreword and afterword, written by Swami Kriyananda, one of Yogananda’s best-known direct disciples.

Only logged in customers who have purchased this product may leave a review.

Related products

autobiography of yogi marathi pdf free download

Rays of One Light

autobiography of yogi marathi pdf free download

The Essence of Bhagavad Gita (Hindi)

autobiography of yogi marathi pdf free download

How to Achieve Glowing Health and Vitality

autobiography of yogi marathi pdf free download

Divine Will Healing

autobiography of yogi marathi pdf free download

Resources, articles, inspiration, and more.

autobiography of yogi marathi pdf free download

Online classes, regular webinars and more.

autobiography of yogi marathi pdf free download

Ananda centers around India

autobiography of yogi marathi pdf free download

A spiritual retreat, outside Pune

autobiography of yogi marathi pdf free download

Books from Swami Kriyananda and Paramhansa Yogananda

autobiography of yogi marathi pdf free download

Spiritual books & articles

autobiography of yogi marathi pdf free download

Pilgrimages to holy places in India and around the world

autobiography of yogi marathi pdf free download

Providing relief, physical comfort and spiritual inspiration to the poorest, disadvantaged and marginalized sections of the society.

autobiography of yogi marathi pdf free download

Around the World

Find Ananda Near You

Ananda India

Ananda Sangha Europa

Virtual Community

Treasures Along the Path

The Education for Life Philosophy

Living Wisdom K – 12 Schools

You are welcome to buy Ananda Books online in India . Dismiss

autobiography of yogi marathi pdf free download

  • Kindle Store
  • Kindle eBooks
  • Religion & Spirituality

Sorry, there was a problem.

autobiography of yogi marathi pdf free download

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet, or computer - no Kindle device required .

Read instantly on your browser with Kindle for Web.

Using your mobile phone camera - scan the code below and download the Kindle app.

QR code to download the Kindle App

Image Unavailable

Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition)

  • To view this video download Flash Player

Follow the author

Paramahansa Yogananda

Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition) Kindle Edition

  • Reading age 10 - 18 years
  • Print length 717 pages
  • Language Marathi
  • Publication date July 25, 2017
  • Page Flip Enabled
  • Word Wise Not Enabled
  • Enhanced typesetting Enabled
  • Sticky notes On Kindle Scribe
  • See all details

Kindle E-Readers

  • Kindle Paperwhite
  • Kindle Voyage
  • Kindle Oasis
  • Kindle Scribe (1st Generation)

Free Kindle Reading Apps

  • Kindle for Android Phones
  • Kindle for Android Tablets
  • Kindle for iPhone
  • Kindle for iPod Touch
  • Kindle for iPad
  • Kindle for Mac
  • Kindle for PC
  • Kindle for Web

Product details

  • ASIN ‏ : ‎ B0748MH44X
  • Publisher ‏ : ‎ Yogoda Satsanga Society of India (July 25, 2017)
  • Publication date ‏ : ‎ July 25, 2017
  • Language ‏ : ‎ Marathi
  • File size ‏ : ‎ 4650 KB
  • Simultaneous device usage ‏ : ‎ Unlimited
  • Text-to-Speech ‏ : ‎ Not enabled
  • Screen Reader ‏ : ‎ Supported
  • Enhanced typesetting ‏ : ‎ Enabled
  • Word Wise ‏ : ‎ Not Enabled
  • Sticky notes ‏ : ‎ On Kindle Scribe
  • Print length ‏ : ‎ 717 pages
  • #1,521 in Marathi eBooks
  • #3,156 in Spiritual Meditations (Kindle Store)
  • #7,374 in Spiritual Devotionals

About the author

Paramahansa yogananda.

1893 – 1952 Hailed as the “father of Yoga in the West,” Paramahansa Yogananda is regarded as one of the great spiritual figures of our time. Born in northern India, he came to the United States in 1920, where he founded Self-Realization Fellowship, to disseminate his writings and teachings worldwide. Through his best-selling classic, Autobiography of a Yogi, and his numerous other books, he has introduced millions throughout the world to the spiritual principles of yoga meditation and the universal truths underlying all world religions.

Customer reviews

Customer Reviews, including Product Star Ratings help customers to learn more about the product and decide whether it is the right product for them.

To calculate the overall star rating and percentage breakdown by star, we don’t use a simple average. Instead, our system considers things like how recent a review is and if the reviewer bought the item on Amazon. It also analyzed reviews to verify trustworthiness.

  • Sort reviews by Top reviews Most recent Top reviews

Top review from the United States

There was a problem filtering reviews right now. please try again later..

autobiography of yogi marathi pdf free download

Top reviews from other countries

autobiography of yogi marathi pdf free download

Report an issue

  • About Amazon
  • Investor Relations
  • Amazon Devices
  • Amazon Science
  • Sell products on Amazon
  • Sell on Amazon Business
  • Sell apps on Amazon
  • Become an Affiliate
  • Advertise Your Products
  • Self-Publish with Us
  • Host an Amazon Hub
  • › See More Make Money with Us
  • Amazon Business Card
  • Shop with Points
  • Reload Your Balance
  • Amazon Currency Converter
  • Amazon and COVID-19
  • Your Account
  • Your Orders
  • Shipping Rates & Policies
  • Returns & Replacements
  • Manage Your Content and Devices
 
 
 
   
  • Conditions of Use
  • Privacy Notice
  • Consumer Health Data Privacy Disclosure
  • Your Ads Privacy Choices

autobiography of yogi marathi pdf free download

Original 1946 Edition of Autobiography of a Yogi

Follow these links to read the original, unedited 1946 edition of Autobiography of a Yogi .

Autobiography of a Yogi original 1946 edition

Autobiography of a Yogi original 1946 edition:

Read chapters online .

Download the book as a PDF (1.8 MB)

Purchase online (USA) .

Purchase online (India) . Link is to books by Yogananda published by Ananda India .

Read about the Changes in Autobiography of a Yogi since Yogananda’s passing.

Share

3 thoughts on “Original 1946 Edition of Autobiography of a Yogi”

Thank you. I have downloaded to read. Great service.

I’m happy to have downloaded this book I will read it and for sure, i will come back with feedback to enlighten others to read it as well.

Thanks for sharing this w book . Wonderful and nice experience..

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed .

Autobiography of a Yogi – Read Online

The book that sparked a spiritual revolution.

Autobiography of a Yogi : a first-hand account of the life experiences of Paramhansa Yogananda, a spiritual master, this book has sold millions of copies and is beloved around the world by those interested in yoga and spirituality.

Available in 19 Languages

Kindle Edition , only $14.99 Online edition , free

autobiography of yogi marathi pdf free download

About This Edition

autobiography_yogi_book

This is the original edition of Autobiography of a Yogi , just as Yogananda wrote it, without the hundreds of changes made to editions published after Yogananda’s passing in 1952.

Utmost care has been taken to make this the most accurate reprint ever published.

Table of Contents

  • My Parents and Early Life
  • My Mother’s Death and the Mystic Amulet
  • The Saint With Two Bodies
  • My Interrupted Flight Toward the Himalayas
  • A “Perfume Saint” Displays His Wonders
  • The Tiger Swami
  • The Levitating Saint
  • India’s Great Scientist, J. C. Bose
  • The Blissful Devotee and His Cosmic Romance

I Meet My Master, Sri Yukteswar

Two penniless boys in brindaban.

  • Years in My Master’s Hermitage
  • The Sleepless Saint
  • An Experience in Cosmic Consciousness
  • The Cauliflower Robbery
  • Outwitting the Stars
  • Sasi and the Three Sapphires
  • A Mohammedan Wonder-Worker
  • My Master, in Calcutta, Appears in Serampore
  • We Do Not Visit Kashmir
  • We Visit Kashmir
  • The Heart of a Stone Image
  • I Receive My University Degree
  • I Become a Monk of the Swami Order
  • Brother Ananta and Sister Nalini
  • The Science of Kriya Yoga
  • Founding a Yoga School in Ranchi
  • Kashi, Reborn and Rediscovered

Rabindranath Tagore and I Compare Schools

  • The Law of Miracles
  • An Interview with the Sacred Mother
  • Rama is Raised from the Dead
  • Babaji, the Yogi-Christ of Modern India
  • Materializing a Palace in the Himalaya
  • The Christlike Life of Lahiri Mahasaya
  • Babaji’s Interest in the West
  • I Go to America
  • Luther Burbank — A Saint Amidst the Roses
  • Therese Neumann, the Catholic Stigmatist
  • I Return to India
  • An Idyl in South India
  • Last Days with My Guru

The Resurrection of Sri Yukteswar

  • With Mahatma Gandhi at Wardha
  • The Bengali “Joy-Permeated Mother”
  • The Woman Yogi Who Never Eats
  • I Return to the West
  • At Encinitas in California

autobiography of yogi marathi pdf free download

About two years after founding the Ranchi school, I received...

blank

For the first time in my life I did not...

autobiography of yogi marathi pdf free download

Trailanga Swami

Lahiri Mahasaya had a very famous friend, Swami Trailanga, who...

autobiography of yogi marathi pdf free download

“Merciful Mother of the Universe, teach me Thyself through visions,...

My Transformational Fast

Whether famishment gleamed in my eye, I knew not. That...

My Sister Nalini

Soon after Ananta’s passing, my younger sister Nalini was brought...

My Saintly Parents

Both were blessed with saintly nature. Their mutual love, tranquil...

autobiography of yogi marathi pdf free download

Lahiri Mahasaya’s Enigmatic Photograph

One of my most precious possessions is that same photograph....

What Is Behind the Darkness of Closed Eyes?

“What is behind the darkness of closed eyes?” This probing...

I Am Healed by Lahiri Mahasaya

Lahiri Mahasaya left this world shortly after I had entered...

Explore Autobiography of a Yogi

Stories and Insights from a Spiritual Classic

autobiography of yogi marathi pdf free download

A Vision of America

autobiography of yogi marathi pdf free download

The Bengali "Joy-Permeated Mother"

autobiography of yogi marathi pdf free download

Babaji's Divine Permission

autobiography of yogi marathi pdf free download

Christmas and the Silver Cup

autobiography of yogi marathi pdf free download

A Poem by Mirabai

autobiography of yogi marathi pdf free download

What is Behind the Darkness of Closed Eyes?

autobiography of yogi marathi pdf free download

Sri Yukteswar Expounds on the Bible

What makes autobiography of a yogi so great.

Adapted from an answer on Quora by Nabha Cosley • January 9, 2016

autobiography of yogi marathi pdf free download

Autobiography of a Yogi by Paramhansa Yogananda talks about miracles, the yogic teachings, and the teachings of Jesus Christ in a modern way — a way that is easy to understand and even entertaining. For someone interested in spirituality, or even just alternate ways of looking at life, it’s incredibly illuminating.

The world is a different place than it would have been without this book. The New Age movement in the West, the impact the book has had on leaders in many fields, and the rise in the practice of yoga and meditation are due in large part to Yogananda’s influence and the influence of his autobiography.

Philip Goldberg wrote in American Veda that “Among the people I interviewed about their key spiritual influences, a high percentage named a book, and by far the book most often mentioned was Yogananda’s unique memoir. A distant second was Be Here Now by Ram Dass, and he mentioned the Autobiography .”

Sometimes people read it and have their life turned around entirely. It’s a book that, like other scripture, inspires life-long devotion.

Anyone who is interested should read it. It is a great book in every sense of the word.

“As a bright light shining in the midst of darkness, so was Yogananda’s presence in this world. Such a great soul comes on earth only rarely, when there is a real need among men.”

The Shankaracharya of Kanchipuram

“The greatest book I ever read.”

Swami Kriyananda

autobiography of yogi marathi pdf free download

Ananda Meditation App

A free app with guided meditations and techniques, based on the teachings of Paramhansa Yogananda. Go deeper in the joy of your own Self.

Start a New Meditation Practice or Inspire Your Current One

The 10-week  Ananda Course in Meditation online course is designed to provide in-depth instruction in scientific meditation techniques that bring more peace, deeper relaxation, and focused concentration to every area of your life, regardless of outer conditions.

These techniques are based on the teachings of Paramhansa Yogananda, author of  Autobiography of a Yogi.

Learn to Meditate: 5 Essential Keys to Meditation

Learn five simple steps to maximize meditation as a tool for inner peace in this free webinar.

  • Your cart is empty! Return to shop

Please wait while you are redirected to the right page...

autobiography of yogi marathi pdf free download

autobiography of yogi marathi pdf free download

  • Religion & Spirituality
  • New Age & Spirituality
M.R.P.: ₹175.00
Kindle Price: ₹69.00

Save ₹106.00 (61%)

Price includes GST
Amazon Asia-Pacific Holdings Private Limited

Promotions apply when you purchase

These promotions will be applied to this item:

Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.

Buy for others

Buying and sending kindle ebooks to others.

  • Select quantity
  • Buy and send Kindle eBooks
  • Recipients can read on any device

These ebooks can only be redeemed by recipients in the India. Redemption links and eBooks cannot be resold.

Sorry, there was a problem.

autobiography of yogi marathi pdf free download

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required .

Read instantly on your browser with Kindle for Web.

Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.

QR code to download the Kindle App

Image Unavailable

Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition)

  • To view this video download Flash Player

Follow the author

Paramahansa Yogananda

Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition) Kindle Edition

  • Reading age 10 - 18 years
  • Print length 717 pages
  • Language Marathi
  • Publication date 25 July 2017
  • Page Flip Enabled
  • Word Wise Not Enabled
  • Enhanced typesetting Enabled
  • See all details

Kindle E-Readers

  • Kindle Paperwhite
  • Kindle Voyage
  • Kindle Oasis
  • All new Kindle paperwhite
  • All New Kindle E-reader
  • Kindle Oasis (9th Generation)
  • Kindle Paperwhite (10th Generation)
  • Kindle (10th Generation)
  • Kindle Oasis (10th Generation)

Free Kindle Reading Apps

  • Kindle for Web
  • Kindle for Android
  • Kindle for Android Tablets
  • Kindle for iPhone
  • Kindle for iPad
  • Kindle for PC

Explore Our Collection Of Marathi eBooks

Customers who read this book also read.

On Meditation (Marathi Edition)

Product description

About the author.

Paramahansa Yogananda is an Indian yogi and guru whose best-selling spiritual classic Autobiography of a Yogi, has introduced millions of readers to the perennial wisdom of the East. He is now widely recognized as the Father of Yoga in the West. He founded Yogoda Satsanga Society of India in 1917, in Ranchi, and Self-Realization Fellowship in Los Angeles in 1920 for the dissemination of Kriya Yoga. His other works include God Talks with Arjuna: The Bhagavad Gita, The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You, THe Law of Success, How You Can Talk with God, Man's Eternal Quest, The Divine Romance, Inner Peace etc. All available on Amazon.in

Product details

  • ASIN ‏ : ‎ B0748MH44X
  • Publisher ‏ : ‎ Yogoda Satsanga Society of India (25 July 2017)
  • Language ‏ : ‎ Marathi
  • File size ‏ : ‎ 4650 KB
  • Simultaneous device usage ‏ : ‎ Unlimited
  • Text-to-Speech ‏ : ‎ Not enabled
  • Screen Reader ‏ : ‎ Supported
  • Enhanced typesetting ‏ : ‎ Enabled
  • Word Wise ‏ : ‎ Not Enabled
  • Print length ‏ : ‎ 717 pages
  • #310 in Meditation (Books)
  • #638 in Religion & Spirituality (Kindle Store)

About the author

Paramahansa yogananda.

1893 – 1952 Hailed as the “father of Yoga in the West,” Paramahansa Yogananda is regarded as one of the great spiritual figures of our time. Born in northern India, he came to the United States in 1920, where he founded Self-Realization Fellowship, to disseminate his writings and teachings worldwide. Through his best-selling classic, Autobiography of a Yogi, and his numerous other books, he has introduced millions throughout the world to the spiritual principles of yoga meditation and the universal truths underlying all world religions.

Customer reviews

Reviews with images

Customer Image

  • Sort reviews by Top reviews Most recent Top reviews

Top reviews from India

There was a problem filtering reviews right now. please try again later..

autobiography of yogi marathi pdf free download

Report an issue

  • Press Releases
  • Amazon Science
  • Sell on Amazon
  • Sell under Amazon Accelerator
  • Protect and Build Your Brand
  • Amazon Global Selling
  • Become an Affiliate
  • Fulfilment by Amazon
  • Advertise Your Products
  • Amazon Pay on Merchants
  • COVID-19 and Amazon
  • Your Account
  • Returns Centre
  • 100% Purchase Protection
  • Amazon App Download
 
  • Conditions of Use & Sale
  • Privacy Notice
  • Interest-Based Ads

autobiography of yogi marathi pdf free download

IMAGES

  1. Autobiography of a Yogi (Marathi) योगी कथामृत प्रकरण 40

    autobiography of yogi marathi pdf free download

  2. Autobiography Of a Yogi (Marathi)

    autobiography of yogi marathi pdf free download

  3. [Download] Autobiography of a Yogi by Paramahansa Yogananda

    autobiography of yogi marathi pdf free download

  4. autobiography of a yogi pdf in marathi

    autobiography of yogi marathi pdf free download

  5. Buy Autobiography of a Yogi (Marathi) Book Online at Low Prices in

    autobiography of yogi marathi pdf free download

  6. autobiography of a yogi pdf in marathi

    autobiography of yogi marathi pdf free download

VIDEO

  1. Autobiography of a Yogi (Marathi) योगी कथामृत प्रकरण 14

  2. Autobiography of a Yogi (Marathi) योगी कथामृत प्रकरण 39

  3. Autobiography of a Yogi (Marathi) योगी कथामृत प्रकरण 48

  4. Autobiography of a Yogi (Marathi) योगी कथामृत प्रकरण 31

  5. Autobiography of a Yogi (Marathi) योगी कथामृत प्रकरण 26

  6. Autobiography of a Yogi(Marathi) योगी कथामृत प्रकरण 18

COMMENTS

  1. योगी कथामृत (Marathi)

    Yogananda's Autobiography of a Yogi, first published in 1946, helped launch a spiritual revolution throughout the world. His message was nonsectarian and universal. Yogananda's Guru, Swami Sri Yukteswar, sent him to the West with the admonition, "The West is high in material attainments, but lacking in spiritual understanding.

  2. PDF Internet Archive: Digital Library of Free & Borrowable Books, Movies

    Internet Archive: Digital Library of Free & Borrowable Books, Movies ...

  3. PDF ia801809.us.archive.org

    %PDF-1.4 %íì¦" % Created by calibre 3.14.0 [https://calibre-ebook.com] 4 0 obj /ColorSpace /DeviceRGB /Length 32425 /Subtype /Image /Filter [/DCTDecode ...

  4. 'ఒక యోగి ఆత్మకథ'.. ఉచిత e బుక్ పొందండిలా!

    ప్రపంచ ప్రఖ్యాతి చెందిన ఆధ్యాత్మిక రచనల్లో ఒకటి. పరమహంస యోగానంద జీవితంలో జరిగిన ఘటనల సమాహారమే ఇది. ఒక యోగి తన గురించి తాను రాసిన ...

  5. Free Autobiography of a Yogi

    Get a Free Autobiography of a Yogi. Even after so many years, Paramahansa Yogananda's life story, Autobiography of a Yogi continues to serve as an introduction for millions to India's ancient yoga meditation teachings. Recommended by renowned personages from different fields like Indian sitar virtuoso, the late Ravi Shankar; the late Apple ...

  6. Yogi Kathamrut : Yoganand Shri Paramhansh : Free Download, Borrow, and

    dc.title: Yogi Kathamrut dc.type: Print - Paper. Addeddate ... Pdf_module_version 0.0.13 Ppi 300 Scanner ... PDF download. download 1 file . PDF WITH TEXT download. download 1 file . SINGLE PAGE PROCESSED JP2 ZIP download. download 1 file . TORRENT ...

  7. பரமஹம்ஸ யோகானந்தர் எழுதியருளிய ஒரு யோகியின் சுயசரிதம்

    ஒரு யோகியின் சுயசரிதம் உலகின் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக ...

  8. Autobiography-of-a-Yogi-by-Paramahansa-Yogananda.pdf

    Page 3 of 364. Dedicated To The Memory Of LUTHER BURBANK An American Saint Contents Preface, By W. Y. EVANS-WENTZ List of Illustrations Chapter

  9. Download Autobiography of a Yogi free in PDF & EPUB format

    Synopsis. Autobiography of a Yogi presents a fascinating portrait of one of the great spiritual figures of our time: Paramahansa Yogananda. It is at once a beautifully written account of an exceptional life and a profound introduction to the ancient science of Yoga and its time-honored tradition of meditation. Considered a modern spiritual ...

  10. Autobiography Of A Yogi : Sri Sri Paramahamsa Yogananda : Free Download

    Live Music Archive Librivox Free Audio. Featured. All Audio; This Just In; Grateful Dead; Netlabels; ... Autobiography Of A Yogi Bookreader Item Preview ... DOWNLOAD OPTIONS download 1 file . ABBYY GZ download. download 1 file ...

  11. [PDF] Autobiography of a Yogi PDF Free Download

    Autobiography of a Yogi Book PDF is a spiritual classic written by Paramahansa Yogananda and first published in 1946. The book is a memoir of Yogananda's spiritual journey and the teachings of his guru, Swami Sri Yukteswar. It covers a wide range of topics, including the philosophy and practice of yoga, the nature of God, and the path to ...

  12. Autobiography of a Yogi by Paramahansa Yogananda

    Free kindle book and epub digitized and proofread by volunteers. ... Read now or download (free!) Choose how to read this book Url Size; Read online (web) ... Autobiography of a Yogi Credits: an anonymous Project Gutenberg volunteer. Revised by Richard Tonsing. Language: English:

  13. Autobiography of a Yogi (Marathi)

    Paramhansa Yogananda was the first yoga master of India whose mission was to live and teach in the West. In the 1920s, enthusiastic audiences filled the largest halls in America to hear him speak. His initial impact was truly impressive. But his lasting influence is greater still. This book, first published in 1946, helped launch, and continues ...

  14. Autobiography of a Yogi, by Paramhansa Yogananda

    T he value of Yogananda's Autobiography is greatly enhanced by the fact that it is one of the few books in English about the wise men of India which has been written, not by a journalist or foreigner, but by one of their own race and training—in short, a book about yogis by a yogi. As an eyewitness recountal of the extraordinary lives and powers of modern Hindu saints, the book has ...

  15. Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition) Kindle Edition

    Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition) - Kindle edition by Yogananda, Paramahansa. Download it once and read it on your Kindle device, PC, phones or tablets. Use features like bookmarks, note taking and highlighting while reading Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition). ... Download the free Kindle app and start reading ...

  16. Autobiography of A Yogi

    Autobiography of a Yogi- Gujarati - Free ebook download as PDF File (.pdf) or read book online for free. Yoganand Paramhans' autobiography in Gujarati language. Highly inspirational for spiritual seekers.

  17. Original 1946 Edition of Autobiography of a Yogi

    Autobiography of a Yogi original 1946 edition: Read chapters online. Download the book as a PDF (1.8 MB) Purchase online (USA). Purchase online (India). Link is to books by Yogananda published by Ananda India. Read about the Changes in Autobiography of a Yogi since Yogananda's passing. Since Yogananda's passing, Self-Realization Fellowship ...

  18. Autobiography Of A Yogi By Paramahansa Yogananda

    Autobiography of a Yogi is an autobiography of Paramahansa Yogananda (5 January 1893-7 March 1952) first published in 1946. Paramahansa Yogananda was born as Mukunda Lal Ghosh in Gorakhpur, India, into a Bengali Hindu family. Autobiography of a Yogi introduces the reader to the life of Paramahansa Yogananda and his encounters with spiritual figures of both the Eastern and the Western world.

  19. Autobiography of a Yogi by Paramhansa Yogananda

    This is an unusual, unique book. Autobiography of a Yogi by Paramhansa Yogananda talks about miracles, the yogic teachings, and the teachings of Jesus Christ in a modern way — a way that is easy to understand and even entertaining. For someone interested in spirituality, or even just alternate ways of looking at life, it's incredibly ...

  20. Autobiography of a Yogi (Marathi) (Marathi Edition)

    Paramahansa Yogananda is an Indian yogi and guru whose best-selling spiritual classic Autobiography of a Yogi, has introduced millions of readers to the perennial wisdom of the East. He is now widely recognized as the Father of Yoga in the West. He founded Yogoda Satsanga Society of India in 1917, in Ranchi, and Self-Realization Fellowship in ...

  21. the autobiography of a yogi pdf download

    Autobiography of a Yogi in Marathi PDF free Download of a Yogi is one of the famous Spiritual Book of the Twentieth Century which is written by Paramahansa Yogananda. In this book he explained memorable findings of the world of saints and yogis and also explained science and miracles, death and resurgence.

  22. Autobiography of a yogi : Yogananda, Paramahansa, 1893-1952 : Free

    Autobiography of a yogi by Yogananda, Paramahansa, 1893-1952. Publication date 2012 ... Pdf_module_version 0.0.18 Ppi 360 Rcs_key 24143 Republisher_date 20220316153615 Republisher_operator [email protected] ... DOWNLOAD OPTIONS No suitable files to display here.

  23. PDF Autobiography of a Yogi

    33. Babaji, the Yogi-Christ of Modern India 34. Materializing a Palace in the Himalayas 35. The Christlike Life of Lahiri Mahasaya 36. Babaji's Interest in the West 37. I Go to America 38. Luther Burbank -- An American Saint 39. Therese Neumann, the Catholic Stigmatist of Bavaria 40. I Return to India 41. An Idyl in South India 42. Last Days ...