• சிறுவர் கதைகள்
  • பொன் மொழிகள்
  • திருக்குறளின் சிறப்பு
  • தினம் ஒரு திருக்குறள்
  • இயற்கை அனர்த்தம்
  • உருவங்கள் வரையும் முறைகள்
  • பொது அறிவு – உளச்சார்பு
  • பொதுவான சிந்தனைகள்
  • சிறுவர் ஆக்கம்
  • விளையாட்டுக்கள்
  • விடியோக்கள்
  • பிரயாணங்கள்/சுற்றுலா
  • அழகான புகைப்படங்கள்
  • சிறுவர் சமையல்
  • மூலிகைகளை சேகரிப்போம்
  • அரச வேலை வாய்ப்புக்கள்
  • தொழில்நுட்பம்
  • சிறுவர் தொலைக்காட்சி
  • கருத்துக்கள்
  • சிறுவர் செய்திகள்
  • உலக காலநிலை

Logo

எனது செல்லப்பிராணி

Jasinthan

பொம்மைகள் எத்தனை இருந்தாலும், செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உருவாகும் பிடிப்பு உயிரோட்டமானது. அதைக் கவனித்துக்கொள்ளும்போது குழந்தையும் ஒரு தாயாக/தந்தையாக மாறிவிடும். செல்லப் பிராணி வளர்ப்பு, ஆர்வம் நிறைந்த ஒரு செயல் மட்டுமல்ல; உடல்நலம், மனநலம், சமூகநலம் ஆகியவற்றை ஒன்றாகக்கொண்டது. உங்கள் குழந்தையின் உலகத்தில் கைப்பேசிகளைக் கொடுத்து, இயந்திரமாக மாற்றுவதைக் காட்டிலும் செல்லப் பிராணிகளுடன் பழகவிடுவது பல மடங்கு சிறந்தது. குழந்தைகளுக்கான செல்லப் பிராணி வளர்ப்பு பற்றியும் அவற்றைப் பராமரிக்கும் அடிப்படை வழிமுறைகள் பற்றியும் சொல்கிறார், கால்நடை மருத்துவர் செளந்திர பாண்டியன். குழந்தைகளிடம் அன்பு, பாசம், கருணை போன்ற குணங்களை வளர்த்தெடுக்க செல்லப் பிராணி வளர்ப்பு தூண்டுகோலாக அமையும். ஆனால், செல்லப் பிராணிகளை வாங்கிக்கொடுப்பதற்கு முன்பு, அது அவர்களின் வயது, மனநிலை போன்றவற்றுக்கு ஏற்றதா என்பதை யோசித்துப் வாங்குவது முக்கியம்.

sella piraani

விலங்குகளின் உலகம் மிகவும் சிறியது. அதிலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களை அதிகம் எதிர்பார்ப்பவை. அவை மனிதர்களிடமிருந்து, கவனிப்பையும் அன்பையும் எதிர்பார்க்கும். தனக்கு உணவு அளிப்பவர்களிடம் காட்டும் மரியாதையும் அன்பும் தனி ரகம். இதனால், குழந்தைகள் அவற்றின் செயல்களை ரசிக்கத் தொடங்கிவிடுவர். அவர்களின் சில இயல்புகளான அழுகை, அடம்பிடிப்பது போன்ற பழக்கங்களிலும் மாறுதல் ஏற்படும். உணவு அளிக்கப் பழக்கபடுத்துவதன் மூலம், மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை கொண்டுவர முடியும். சரியான நேரத்துக்கு உணவு அளிக்கத் தொடர்ந்து பழக்கப்படுத்துவதால், அவர்களிடம் நேர மேலாண்மை மேலோங்கும்.

இன்றைய பல குழந்தைகள், இணையதளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். உயிருள்ள அம்சங்களைவிட உயிரற்ற அம்சங்களுடன் அதிகநேரம் செலவிடுகிறார்கள். இதனால், அவர்களின் கற்பனைத்திறன் பாதிக்கப்படும். மற்ற செயல்களிலும் விருப்பமின்றி இருப்பர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்குச் செல்லப் பிராணி வாங்கிக்கொடுப்பதன் மூலம் நிச்சயம் மாற்றமுடியும். பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பது ஒரு மானுட தத்துவம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளால், உங்களின் குழந்தை மானுட பாடத்தை நிச்சயம் கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளுக்குச் செல்லப் பிராணியை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கே செல்லப் பிராணியை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு முன்பு அவர்களுக்கு அவற்றிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற தெளிவு இருக்காது. தங்கள் கோபம், அழுகை போன்றவற்றை சட்டெனப் பிராணிகளிடம் காட்டலாம் என்பதால் கவனம்.நாய், கிளி போன்றவற்றை நேரடியாகக் குழந்தைகளிடம் கொடுக்காமல், முதலில் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். அவை கட்டளைகளுக்குப் பணிய ஆரம்பித்த பிறகு குழந்தைகளின் கவனிப்பில் கொடுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு உடலில் ஏதேனும் காயங்கள் இருக்கும்போது, செல்லப் பிராணிகளுடன் விளையாட அனுமதிக்காதீர்கள். இதனால், தொற்றுக்கிருமிகள் பரவி, குழந்தையின் உடல்நலன் மேலும் மோசமாகும்.

sellappiraani

செல்லப் பிராணிகளுக்கு உரிய காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது அவசியம்.குழந்தைகள் நாயின் கழுத்தை கட்டிக்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இதுபோன்ற சமயங்களில் நாயின் செயல்பாடுகள் மாறும் பட்சத்தில், குழந்தையின் முகத்தில் கடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

உங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள் எனில்,குழந்தைகள் அதனுடன் நெருகிப்பழகும் அதன் முடி மூச்சுக்குழாய் வழியே உள்ளே சென்று சுவாசக் கோளறுகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு ஆரம்பத்தில், மீனை செல்லப் பிராணியாக அறிமுகப்படுத்தலாம். அதனால் ஆபத்து ஏற்படாது. அதன்பிறகு, முயல், அணில் போன்றவற்றை அறிமுகப்படுத்துங்கள். 9 வயதுக்குப் பிறகு நாய் அல்லது பூனையை அறிமுகப்படுத்துவது நல்லது. செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும்போதும் மருந்து தடவும்போதும், கையுறை அணிவது அவசியம். பாதிக்கப்பட்ட நாய் உள்ள வீட்டின் தரைப் பகுதியை, மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த கிருமிநாசினியால் அவ்வப்போது கழுவுங்கள்.

பிராணிகளின் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். அவை தங்கும் இடத்தைத் தினமும் ஆன்டிசெப்டிக் லோஷன் பயன்படுத்திச் சுத்தப்படுத்துவது அவசியம்.

reference:- vikatan

  • #kids-pets-tamil
  • #pets-in-tamil
  • #pets-in-tamil-essay
  • #sella-piraani
  • #sellappirani-katturai

உலக மகளீர் தினம் மார்ச் – 8 Women’s Day In Tamil 8th of Murch

சிறு கட்டுரை – ”நேர்மை தவறாத சிறுவன் ” tamil short essay honesty, தவளை பற்றிய முக்கிய குறிப்புக்கள் about the frog, இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை history of independence day sri lanka, குதிரை பற்றிய சிறுகட்டுரை tamil short essay horse, முத்திரைகளை சேகரிப்போம் கட்டுரை tamil essay collecting stamps, most popular, ”குடிமடிந்து குற்றம் பெருகும்….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 604, உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி world’s largest ice stick, உலகின் மிகப்பெரிய ரொக்கெட் world’s largest rocket, ”மடிமடிக் கொண்டொழுகும் பேதை…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 603, ”மடியை மடியா ஒழுகல் ……” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 602, சக்திவாய்ந்த நிடுநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையா tsunami warnings, editor picks, popular posts, popular category.

  • சிறுவர் செய்திகள் 2269
  • பொது அறிவு - உளச்சார்பு 600
  • தினம் ஒரு திருக்குறள் 567
  • உலக காலநிலை 313
  • கட்டுரை 161
  • பெற்றோர் 83
  • புவியியல் 79

Contact us: here

© 2023 Kidhours.com. All Rights Reserved.

  • Privacy Policy
  • Terms and Conditions

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.

  • Terms of Services
  • Privacy Policy

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

நாய்கள் பற்றிய தகவல் | About Dog in Tamil

Santhiya Annadurai

நாய்கள் பற்றிய தகவல்கள் | Dog Information in Tamil

பலரது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கக்கூடியது நாய். வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடு இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான். வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக விளங்குகிறது. நாய் குட்டி என்றாலே வீட்டில் அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். நாய்களிலே பல வகையான நாய் இனங்கள் உள்ளன. இந்த பதிவில் பலரும் அறிந்திராத நாய்களின் சில சுவாரஸ்யமான தகவல்களை பொதுநலம் பதிவு மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

நாய்கள் பற்றிய தகவல்:

நாய்கள் பற்றிய தகவல்

மனிதரிடம் இருக்கும் மோப்ப சக்தியை விட நாய்களின் மோப்ப சக்தி கிட்டத்தட்ட 10000 முதல் 100000 மடங்கு அதிகமானதாகும். மனிதர்களின் உணர்வுகளை கூட நாய்கள் அவைகளின் மோப்ப சக்தியின் மூலம் அறிந்துவிடும். உதாரணத்திற்கு நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் அந்த பய உணர்வினை கூட நாய் அதுவின் மோப்ப சக்தியால் கண்டுபிடித்து விடும். 

மனிதர்களுக்குள் இருக்கும் கேன்சர் போன்ற நோய்களையும் நாய் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிந்துவிடும். 

உலகிலையே அதிகமாக நாய்களை செல்ல பிராணியாக வளர்த்து வரும் நாடு அமெரிக்கா. 

my pet dog essay in tamil

அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 75 மில்லியன் நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

தற்போது உலகிலையே 400 பில்லியன் நாய்கள் வளர்க்கப்படுகிறது.

பொதுவாக நாய் குட்டிகளுக்கு 28 பற்கள் முளைத்திருக்கும். வளர்ந்த நாய்களுக்கு 42 பற்கள் இருக்கும். 

நாயானது 1 மணி நேரத்தில் 19 மைல் தூரம் வரை ஓடும் ஆற்றல் உடையது.

மனிதர்கள் பேசும் 1000-ற்கும் மேற்பட்ட வார்த்தைகளை நாய் இனத்தினால் புரிந்துக்கொள்ள முடியும்.

உலகிலையே அதிகமாக உடல் எடை கொண்ட நாய் இனமானது மஸ்டிப் என்ற நாய். மஸ்டிப் நாயின் எடையானது 200 பவுண்டு.

நாய்கள் உயிர் வாழக்கூடிய ஆண்டானது 10-14 ஆண்டுகள் வரை.

 about dog in tamil

நாய் குட்டி 18 முதல் 20 மணி நேரங்கள் வரை ஒரு நாளைக்கு தூக்கத்திற்காக நேரத்தினை ஒதுக்கும்.

2 வயது குழந்தையின் அறிவுத்திறனுக்கு ஈடானது நாயின் அறிவுத்திறன்.

உலகில் முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற நாய் ரஷ்ய நாட்டை சேர்ந்த லைக்கா என்ற நாய். ரஷ்ய நாடானது 1957-ம் ஆண்டு லைக்கா நாயை விண்வெளிக்கு அனுப்பியது.

நாய்களில் நூற்றுக்கணக்கான இனங்கள் உள்ளது. புல்டாக், ஜெர்மன் ஷெப்பர்ட், கோலி, கோல்டன் ரெட்ரீவர், செயின்ட் பெர்னார்ட், கிரேஹவுண்ட், பிளட்ஹவுண்ட், சிவாவா, லாப்ரடோர், கிரேட் டேன், ரோட்வீலர், பாக்ஸர் மற்றும் காக்கர் ஸ்பானியல் என பல வகைகள் உள்ளன.

இரவில் மனிதர்களுக்கு வரும் கனவுகளும் நாய்களுக்கு வரும் கனவுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்று அறிவியல் கூறுகிறது.

மனிதர்களை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலிகளைக் கேட்கும் திறன் கொண்டது நாய்கள்.

இரவு நேரத்தில் மனிதர்களின் பார்வை திறனை விட நாய்களுடைய பார்வை திறன் அதிகமாக இருக்கும்.

நாய்களுக்கும் பொறாமை குணம் உண்டு. நம்ப முடியலையா? வீட்டில் இரண்டு நாய் நீங்கள் வளர்த்து வந்து ஒரு நாய்க்கு நல்ல கவனிப்பு கொடுத்து இன்னொரு நாய்க்கு உபசரிப்பு செய்யவில்லை என்றால் பொறாமை படும்.

பூனை மற்றும் நாய் எதிரிகள் அல்ல. இரண்டினங்களும் நட்புறவோடே இருக்கும்.

உலகிலையே மிகவும் பழமையான நாய் இனம் எகிப்திய நாட்டை சேர்ந்த சலுக்கி இனத்தை சேர்ந்த நாய் இனமாகும். 

 dog information in tamil

ஒரு நாயின் வாசனை உணர்வு மனிதனை விட 10,000 மடங்கு வலிமையானதாம்.

நாய்க்குட்டிகள் சிறிய குழந்தைகள் போல மறைந்து விளையாடும் விளையாட்டுகளை அதிகம் விரும்புமாம். நீங்கள் மறைந்து கொண்டு உங்கள் நாய்க்குட்டியின் பெயரை கூப்பிட்டால் உங்களை தேடி வந்து கொஞ்சுவது நாய்க்கு ரொம்ப பிடிக்குமாம்.

மனிதர்கள் சொல்லி கொடுக்கும் வார்த்தைகளில் 1000-ற்கும் மேற்பட்ட வார்த்தைகளை நாய் இனங்கள் கற்றுக்கொள்ளும்.

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் குறைந்தது ஒரு டஜன் நாய்களை வைத்திருந்தாராம்.

மனிதர்களுக்கு கை ரேகைகளில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் இருக்கும். அது போன்று நாய்களுக்கும் மூக்கில் உள்ள ரேகைகள் மாறுபடும். 

15 சென்டி மீட்டர் உயரம் இருக்கும் சிஹுவாகுவா இன நாய்கள் மிகவும் குறைவுத்தான். 

நாய் இனங்களில் மிகவும் உயரமான நாய் ஐரிஷ் வொல்ஃப்ஹவுண்ட்ஸ். நாயின் உயர அடியானது 76 முதல் 88 சென்டி மீட்டர் வரை இருக்கும்.

நாய் இனங்களில் அதிகமாக குறைக்கக்கூடிய நாய்: மினியேச்சர் ஸ்க்னாசர்ஸ், கெய்ர்ன் டெரியர்ஸ, யார்க்ஷயர் டெரியர்ஸ், ஃபாக்ஸ் டெரியர்ஸ் மற்றும் வெஸ்ட் ஹைலேண்ட் ஒயிட் டெரியர்ஸ்.

அலாஸ்கன் மலாமுட் இன நாய்கள் 70 டிகிரி முதல் பூஜ்யம் டிகிரி வரை வெப்ப நிலையைத் தாங்கும் திறன் கொண்டது.

அதிக இரத்த அழுத்தம் குறைய வீட்டில் செல்ல பிராணியாக நாயை வளர்க்கலாம். 

 about dog in tamil

ஐஸ்லாந்தின் நாட்டின் தலைநகரில் செல்லப் பிராணிகளாக நாய்களை வைத்திருப்பது சட்டவிரோதமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது என்றாலும் தற்பொழுது அந்த சட்டங்கள் இல்லை.

ஒரு பெண் நாய் அதன் துணை மற்றும் அவற்றின் நாய்க்குட்டிகளும் சேர்ந்து ஆறு ஆண்டுகளில் 67,000 நாய்க்குட்டிகளை பெற்றெடுக்க முடியுமாம்.

நாய்கள் ஓநாய்களின் நேரடி சந்ததியினர் தெரியுமா.

நாய்க்குட்டிகளுக்கு பிறக்கும் போது கண் தெரியாது, காது கேட்காது, பல் இருக்காது.

நாய்கள் படுக்கும்போது ஏன் சுருண்டு படுக்கிறது தெரியுமா? நாய்கள் தங்களை சூடாக வைத்திருக்கவும், தன்னுடைய முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்கவும் சுருண்டு படுக்கிறதாம்.

உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் இருந்த 12 நாய்களில் மூன்று நாய்கள் உயிர் தப்பித்துள்ளதாம்.

ஒரு நாயின் சராசரி உடல் வெப்ப நிலை 101.2 டிகிரி.

ஒவ்வொரு வருடமும் உலக நாய்கள் தினம் ஆகஸ்ட் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக நாய்கள் மழையை விரும்புவதில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் மழையால் உண்டாகும் அதிகசத்தம் நாய்களின் காதுகளில் உள்ள உணர்திறனை காயப்படுத்துகிறதாம்.

பிரபலமான நாய் வகைகள் மேக்ஸ், ஜேக், மேகி மற்றும் மோலி.

நாய் எவ்வளவு அழுத்தமாக கடிக்கும் தெரியுமா. நேஷனல் ஜியோகிராஃபிக் டாக்டர் பிராடி பார் ஒரு நாயின் சராசரி கடி சக்தியை ஒரு சதுர அங்குலத்திற்கு 320 பவுண்டுகள் அழுத்தமாக அளந்தார்.

நாய்களுக்கு முதலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனை உடல் பருமன்.

பேரி என்ற நாய் 1800-களின் முற்பகுதியில் மலை மீட்பு பணிகளில் 40 உயிர்களைக் காப்பாற்றியதாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>

Related Posts

  • தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்?
  • திருநங்கை கனவில் வந்தால் என்ன பலன் | Transgender Dream Meaning in Tamil

கோத்திரம் என்றால் என்ன..? | Gothram in Tamil

இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே, santhiya annadurai.

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்?Thai Maman Kanavil Vanthal Enna Palan Thai Maman Kanavil Vanthal Enna Palan - பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு...

Thirunangai Kanavu Palan

திருநங்கைகள் கனவில் கண்டால் என்ன பலன் | Thirunangai Kanavil Kandal Enna Palan Thirunangai Kanavu Palan: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருநங்கைகள் கனவில்...

Gothram in Tamil

கோத்திரம் வகைகள் | Gothram in Tamil List | Gotra Meaning in Tamil வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Gotra Meaning in Tamil...

Chicken Indraya Vilai

கோழி கறி விலை இன்று | Chicken Indraya Vilai வணக்கம் நண்பர்களே சைவ உணவை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களே உலகில் அதிகம். அதிலும்...

Indraya Thangam Vilai Madurai

(26.06.2024) தங்கம் விலை இன்று மதுரை | Indraya Thangam Vilai Madurai

இன்றைய தங்கம் விலை மதுரை | Madurai Thangam Vilai Madurai Thangam Vilai:- பொதுவாக தங்கம் விலை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் நேற்றைய நாளை விட...

வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

வரலாற்றில் இன்று ஜூன் 26 Today History in Tamil:- வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக...

Recent Post

  • காமராஜர் எத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் தெரியுமா.?
  • கடன் கொடுக்க கூடாத நட்சத்திரங்கள்
  • திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?
  • அடி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்
  • 8th படித்தவர்களுக்கு 60 ஆயிரம் சம்பளத்தில் திருப்பூர் DHS -யில் வேலைவாய்ப்பு 2024..!
  • பிரணவ் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா.? | Pranav Meaning in Tamil
  • தெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா? தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது.?
  • தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024 | Today Employment News in TamilNadu
  • முன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..!
  • தவளை தேரை வீட்டுக்குள் வருவது நல்லதா கெட்டதா

Pothu nalam logo

Connect On Social Media

© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404

Welcome Back!

Login to your account below

Remember Me

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Logo

Table of Contents

நாய் பற்றிய கட்டுரை

நாய் ஒரு செல்ல பிராணி மற்றும் மிகவும் கீழ்ப்படிதலுள்ள விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் பல்வேறு வகையான நாய்கள் உள்ளன, அவற்றில் சில மிகவும் நட்பானவை, சில ஆபத்தானவை. நாம் சந்திக்கும் பல்வேறு வகையான நாய்கள் உள்ளன, சிலவற்றின் தோல் வழுக்கும் பளபளப்பானது, மற்றவை கரடுமுரடான தோல் கொண்டவை. நாய்கள் மாமிச விலங்குகள் மற்றும் அவை இறைச்சியை விரும்புகின்றன. நாய்களுக்கு நான்கு கால்கள், இரண்டு காதுகள் மற்றும் ஒரு வால் உள்ளது.

நாயின் பொதுவான உண்மைகள்

நாய்கள் ஓநாய் குடும்பத்தைச் சேர்ந்தவை. நாய்கள் Canidae குடும்பத்தைச் சேர்ந்த வளர்ப்பு மாமிச உண்ணிகள். பெண் நாய்கள் நாய்க்குட்டிகளைப் பெற்றெடுக்கும் என்பதால் அவை பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. அவை பாலூட்டி சுரப்பிகளையும் கொண்டுள்ளன, மேலும் நாய்க்குட்டிகளுக்கு பாலுடன் ஊட்டமளிக்கின்றன. நாய்கள் நல்ல நீச்சல் வீரர்களாகவும், நட்பு மற்றும் மனிதர்களுக்கு உதவிகரமாகவும் அறியப்படுகிறது. நாய்கள் மிகவும் புத்திசாலி மற்றும் உணர்திறன் கொண்ட விலங்குகள் என்று கூறப்படுகிறது. அனைத்து நாய்களும் வெவ்வேறு பணிகளைச் செய்ய பயிற்றுவிக்கப்படுகின்றன. மறைந்துள்ள பொருட்களை வெளிக்கொணரவும் கண்டுபிடிக்கவும் போலீஸ் மோப்ப நாய்களின் உதவியைப் பெறுகிறது. நாய்கள் உலகில் மிகவும் விசுவாசமான வீட்டு விலங்குகள்.

சிறப்பியல்புகள்

நாய்கள் வலுவான வாசனை உணர்வைக் கொண்டுள்ளன, மேலும் இந்த குணாதிசயத்தின் காரணமாக அவர்கள் சந்திக்கும் எவரையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

அதிக புத்திசாலி, நாய்கள் தங்கள் வாலை அசைப்பதன் மூலம் தங்கள் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.

அவை விலங்குகளில் மிகவும் விசுவாசமானவை என்று அறியப்படுகிறது. நாய்கள் உங்கள் வலியை உணர முடியும் மற்றும் உங்கள் சிறந்த நண்பராக இருக்கலாம். அவர்களால் உணர்ச்சிகளை உணர முடியும், நீங்கள் சோகமாக இருக்கும்போது, ​​அவர்கள் சோகமாகி, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ​​அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

நாய் ஒரு எளிய விலங்கு, இது சிக்கலான தன்மைகளைக் காட்டாது. நாய்கள் தன்னலமற்ற விலங்குகள் மற்றும் அவற்றுக்கு அசாதாரணமான தேவைகள் எதுவும் இல்லை. அவர்கள் சிறிய கவனிப்பையும் பாசத்தையும் பார்க்கிறார்கள். ஒரு நாய் அதன் உரிமையாளருக்கு நல்ல துணையாகிறது.

நாய்கள் மிகவும் விசுவாசமான மற்றும் விசுவாசமான இனங்களில் ஒன்றாக அறியப்படுகின்றன. மனிதர்களாகிய நம்மிடம் இருந்து நாய்களுக்கு நல்ல சிகிச்சையும் நல்ல கவனிப்பும் தேவை, அவை மகிழ்ச்சியாக இருக்கின்றன.

நாய்கள் நமக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும்?

செல்லப்பிராணிகள், குறிப்பாக நாய்கள், உளவியல் நன்மைகளை கொண்டு வர முடியும். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும். நீங்கள் மனச்சோர்வுடனும் கோபத்துடனும் இருக்கும்போது அது உங்களை அமைதிப்படுத்தும். அவை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத்தனத்தை ஊக்குவிக்கின்றன, இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுய-தனிமை உணர்வுகளை எளிதாக்க நாய்கள் உங்களுக்கு உதவும்.

மோப்ப நாய்கள் அவற்றின் வலுவான வாசனை தூண்டுதலுடன் வெடிபொருட்கள், கடத்தல் பொருட்கள் மற்றும் நோய்களைக் கண்டறிய மனிதர்களுக்கு உதவும். அவர்கள் திருடர்கள் மற்றும் பிற முரடர்களைப் பிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார்கள்.

அவர்கள் நல்ல பாதுகாவலர்களாகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பணியாற்றுகிறார்கள்.

சில நாய்கள் வேட்டையாட பயன்படுத்தப்படுகின்றன.

பல வகையான நாய் இனங்கள் உள்ளன. சில பிரபலமான நாய் இனங்கள் பின்வருமாறு.

  • லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ்: இவை நடுத்தர பெரிய இனமாகும். அவை மிகவும் மென்மையான மற்றும் மனித அன்பான நாய்கள். அவர்கள் நல்ல தோழர்களையும் உதவி நாய்களையும் உருவாக்குகிறார்கள்.
  • ஜெர்மன் ஷெப்பர்ட்: இவை அடிப்படையில் ஆட்டு நாய்கள். அவர்கள் அதிக புத்திசாலிகள். இந்த இனம் அதன் தைரியம், விசுவாசம் மற்றும் காக்கும் உள்ளுணர்வுக்கு பெயர் பெற்றது. அவர்கள் ஒரு சிறந்த காவலர் நாய், போலீஸ் நாய் மற்றும் மீட்பு நாயை உருவாக்குகிறார்கள்.
  • கோல்டன் ரெட்ரீவர்: அவர்கள் சமமான குணமுடையவர்கள், பாசமுள்ளவர்கள் மற்றும் புத்திசாலிகள். அவை பொதுவாக அதிகமாக குரைக்காது, அதனால் அவை நல்ல கண்காணிப்பு நாய்களாகக் கருதப்படுகின்றன.
  • புல்டாக்ஸ்: அவை நல்ல செல்ல நாய்களாக இருக்கலாம் ஆனால் அவை இயல்பிலேயே மிகவும் ஆக்ரோஷமானவை. அவர்களுடன் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் ஆக்கிரமிப்பைக் காட்டலாம்.
  • பீகிள்: அவை சிறிய கட்டப்பட்ட நாய்கள். அவற்றின் தோற்றம் பெரிய ஃபாக்ஸ்ஹவுண்டுகளைப் போன்றது. அவர்கள் பாசமுள்ளவர்கள், மனோபாவம் கொண்டவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள்.
  • ராட்வீலர்: இவை ஆக்கிரமிப்பு நாய்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நாய்கள். அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறார்கள்.

ஒரு நாயின் வயது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பொதுவான வழிகாட்டுதல்களின்படி, ஒரு நாயின் முதல் வருடம் மனித வயதின் பதினைந்து வயதுக்கு சமம். ஒரு நாயின் இரண்டாம் ஆண்டு மனித வயதின் ஒன்பது வயதுக்கு சமம். இதன் விளைவாக, ஒவ்வொரு மனித ஆண்டும் ஒரு நாய்க்கு தோராயமாக ஐந்து ஆண்டுகள் ஆகும்.

ஒரு நாயின் ஆயுட்காலம்

பொதுவாக, ஒரு நாய் 10 முதல் 13 ஆண்டுகள் வரை வாழ்கிறது, ஆனால் அது நாயின் இனத்தைப் பொறுத்தது. சிறிய அளவிலான நாய்கள் 15-16 ஆண்டுகள் வாழ்கின்றன. நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நாய்கள் 10-13 ஆண்டுகள் வாழ்கின்றன மற்றும் சில பெரிய நாய் இனங்கள் பெரும்பாலும் 7-8 ஆண்டுகள் வாழ்கின்றன.

நாய்கள் மிகவும் விசுவாசமான மற்றும் விசுவாசமான இனங்களில் ஒன்றாகும். அவர்களுக்குத் தேவையானது மனிதர்களிடமிருந்து நல்ல சிகிச்சையும் கவனிப்பும் மட்டுமே. சரியான தங்குமிடம் மற்றும் கவனிப்பு இல்லாத பல நாய்கள் உள்ளன. நாம் முன்னோக்கிச் சென்று அவர்களுக்கு உதவி செய்து பாசத்தைப் பொழிய வேண்டும். பதிலுக்கு, அவர்கள் நம்மை நிபந்தனையின்றி நேசிப்பார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

1. நாய் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

நாய் சாம்பல் ஓநாய்களின் குடும்பத்தைச் சேர்ந்தது.

2. நாயின் பொதுவான அம்சங்கள் என்ன? ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்.

நாய்கள் பல அம்சங்களைக் கொண்டுள்ளன, அவற்றில் சில:

1. நாய்களுக்கு வலுவான வாசனை உணர்வு உள்ளது, எனவே இந்த குணாதிசயத்தின் காரணமாக, அவை யாரையும் மறக்காது.

2.நாய்கள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள்.

3.நாய்கள் மனிதர்களுக்கு மிகவும் நல்ல தோழர்கள் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை.

4.நாய்கள் எளிய மற்றும் தன்னலமற்ற விலங்குகள்.

5.நாய்கள் மனிதர்களுக்கு நிபந்தனையற்ற அன்பைக் கொடுக்கின்றன.

3. ஒரு நாயின் ஆயுட்காலம் என்ன?

ஒரு நாயின் வயது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: ஒரு நாயின் முதல் ஆண்டு மனித வயதின் பதினைந்து வயதுக்கு சமம் என்றும், இரண்டாவது ஆண்டு மனித வயதுக்கு சமமான ஒன்பது வயது என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு மனித ஆண்டும் ஒரு நாய்க்கு தோராயமாக ஐந்து ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.

ஒரு நாயின் ஆயுட்காலம் பொதுவாக 10 முதல் 13 ஆண்டுகள் வரை நீடிக்கும், இருப்பினும் அது நாயின் இனத்தைப் பொறுத்தது. சிறிய நாய்கள் 15-16 ஆண்டுகள் வாழ்கின்றன, நடுத்தர மற்றும் பெரிய நாய்கள் 10-13 ஆண்டுகள் வாழ்கின்றன. சில பெரிய நாய் இனங்கள் 7-8 ஆண்டுகள் வாழ்கின்றன.

4. நாய்கள் மனிதர்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

நாய்களுக்கு சில உளவியல் நன்மைகள் இருப்பதாக பெரும்பாலும் கூறப்படுகிறது. நாய்களுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது, மேலும் சோகமாக அல்லது மனச்சோர்வடைந்தால் மக்களை அமைதிப்படுத்த நாய்கள் உதவுகின்றன என்று அடிக்கடி கூறப்படுகிறது. நாய்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத்தனத்தை ஊக்குவிக்கின்றன, இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மோப்ப நாய்கள் அவற்றின் வலுவான வாசனை உணர்வுடன் வெடிபொருட்கள், கடத்தல் பொருட்கள் மற்றும் சில நோய்களைக் கூட கண்டறிய மக்களுக்கு உதவுகின்றன. நாய்கள் நல்ல பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கின்றன. சில இன நாய்கள் வேட்டையாட பயன்படுத்தப்படுகின்றன.

5. சில பிரபலமான நாய் இனங்களுக்கு பெயரிடவும்.

i) Labrador Retrievers ஒரு நடுத்தர பெரிய இனம் மற்றும் மிகவும் மென்மையான நாய்கள். அவர்கள் நல்ல தோழர்களை உருவாக்குகிறார்கள்.

ii) ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் அடிப்படையில் செம்மறியாடு நாய்கள், மேலும் அவை மிகவும் புத்திசாலித்தனமான இனமாகக் கருதப்படுகின்றன. அவர்கள் தைரியம், விசுவாசம் மற்றும் காக்கும் உள்ளுணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் சிறந்த பாதுகாப்பு நாய்கள், போலீஸ் நாய்கள் மற்றும் மீட்பு நாய்கள்.

iii) கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் சமமான, பாசமுள்ள மற்றும் புத்திசாலி நாய்கள் மற்றும் அவை நல்ல கண்காணிப்பு நாய்கள்.

iv) ராட்வீலர்: இவை ஆக்கிரமிப்பு நாய்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நாய்கள். அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறார்கள்.

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

© Copyright-2024 Allrights Reserved

Essay on Dog for Students and Children

500+ words essay on dog.

The dog is a pet animal. A dog has sharp teeth so that it can eat flesh very easily, it has four legs, two ears, two eyes, a tail, a mouth, and a nose. It is a very clever animal and is very useful in catching thieves. It runs very fast, barks loudly and attacks the strangers. A dog saves the life of the master from danger. One can find dogs everywhere in the world. Dogs are a very faithful animal. It has a sharp mind and a strong sense of hearing smelling the things. It also has many qualities like swimming in the water, jumping from anywhere, good smelling sense.

essay on dog

Importance of Dog

A dog has a strong power of smell . They are more liked by people because of their faithfulness. They are intelligent, they are watchfulness. The dogs have many colors such as grey, white, black, brown and red. They are of many kinds such as bloodhound, greyhound, german shepherd, Labrador, Rottweiler, bulldog poodle, etc.

Usually, the dog eats fish, meat, milk, rice, bread, etc. Dogs are sometimes called canines. Dogs are sometimes referred to as man’s best friend because they are kept as domestic pets and are usually loyal and like being around humans. They are also helpful in reducing stress, anxiety, and depression, loneliness, encourage exercise and playfulness and even improve your cardiovascular health. A dog also provides valuable companionship for older adults.

The dogs are so loyal to his master that nothing can induce him to leave his master. His master might be a poor man or even a beggar but still, the dog will not leave his master from far off. Dogs see their master coming home from work they rush to them and jump on them to show their love. Dogs are honest friends who are always ready to die to save a friend. It can bite a thief or stranger when they ignore its barking and try to mischief. Dogs always give security to the owner day and night.

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

Life Span 0f a Dog

The lifespan of a dog is very small however it can live around 12-15 years long which depend on their size such as smaller dogs lives a longer life. A female dog gives birth to a baby and feed milk that’s why dogs under the mammal category. The dog baby is called a puppy or pup and dog home is called kennel. Dogs are categorized according to their service to people such as guard dogs, herding dogs, hunting dogs, police dogs, guide dogs, sniffer dogs, etc. It has a strong power of smell with the assistance of police can arrest murderers, thieves, and dacoits. The Military trains the dogs to track and detect bombs.

Need for Dogs

Detection dogs can be employed at airports, police stations, borders, and schools. Tracking and Hunting dogs, hounds, terriers, and dachshund are the most popular types of hunting and tracking dogs. These dogs are trained to be the eyes, ears, and retrievers for their human companions.

Dogs are a very excellent swimmer. They are really a very helpful pet animal. He respects his owner from the heart and can easily guess his/ her presence through their smell. We should take good care of it and keep them in good condition.

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

  • Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar
  • Skip to footer

A Plus Topper

Improve your Grades

Essay on My Pet Dog | My Pet Dog Essay in English for Students and Children

February 13, 2024 by Prasanna

Essay on My Pet Dog: A dog is known as man’s best friend because of the way dogs are loyal and friendly to their masters. Just like every dog owner, children love dogs more than anything in the world. It’s not just about children, anyone with a pure heart simply can not deny that they love dogs, unless they are actually allergic to dogs. For the families that have dogs, they are not just pet animals, but a true member of their family. Through this essay on My Pet Dog, we will be talking about all the adorable and lovely things that dogs do.

You can read more  Essay Writing  about articles, events, people, sports, technology many more.

In this article, we have provided a 600-word essay on my pet dog for kids, students and schoolchildren for their usage in assignments, tests and project work. We have also provided a 200-word essay on my pet dog for kids to use in exams and tests and learn everything about the dogs. Read on to find more about essay on my pet dog for Class 1, Class 3, Class 6, Class 7, Class 8, Class 9.

Long Essay on My Pet Dog in English

Essay on My Pet dog german shepherd. My pet dog is my best friend in the whole world. My dog is not just like every other dog in the street, it is a special dog that loves me unconditionally. I found the dog with my parents when I was walking from school one day.

How did I Meet My Pet Dog?

It was around 10 o clock in the night and it was raining cats and dogs in our street. Everyone was inside the comfort of their homes and me and my mom ran back to our house to save ourselves from getting drenched. I asked my mom to make me some hot onion pakodas. It would be like heaven to have pakodas during heavy rains. Hot pakodas on cold and rainy days are the best part of my school days. The pakodas arrived and I and my father sat on the balcony having a good conversation while eating those delicious pakodas. But there was meagre moaning somewhere near my house that we could bearly hear. My father and I got worried. We thought something might be wrong and went outside to check upon.

And there he was, Raamu, my pet dog and my best friend in the whole world, abandoned by someone near the rainwater drainage pipe next to our house. I could barely see puppy as cute and innocent as Raamu, shivering and fully drenched in that cold rainy night. I felt bad for the dog and gave my pakodas and some bread to him. He ate it in a matter of just a few seconds. Then I and my father decided to take him home. We gave him good food and a hot shower and washed him with my own towel. This was 2 years back.

And ever since that lucky rainy night, Raamu is with us and he is our family now. When someone asks how many people are there in your family, I always say we are four of us, my mom, my dad, and my Ramu.

Why I Love My Pet Dog?

As I am writing this essay on my pet dog, Raamu is enjoying a good game of ball with my dad in the lawn area. There are many reasons why I love Ramu and one small essay on my pet dog will not be sufficient to express my love and affection for him. Nevertheless, I will try to write all the reason why I love my pet dog

  • My dog is incredibly and unconditionally loyal to me. He loves me as much as I love him or sometimes more
  • He is like the best teddy bear to cuddle with
  • We always play catch outside my house or sometimes in the park
  • He and I always sleep together on my bed and he wakes me up before anyone else in the house
  • He is the reason I am active and good at exercise. He will never let me be lazy. Whenever possible, we always keep playing some or the other games with him
  • Whenever I fight with my parents on friends, Raamu, my pet dog will always be there with me to support me and shower unconditional love on me
  • He is the first person to be happy whenever I come back home from school. He will cuddle and lick all over my face and show me how much he missed me while I was gone

Ramu is not just our family member, he is the most clever member of our family. He will play games with us, keep all our family members together with his love and cuddles and also he keeps thieves and uninvited guests out of our home. My pet dog is the best thing ever that has happened to me in my life.

Short Essay on My Pet Dog in English

We have provided a 150 to 200 words essay on my pet dog which can be used by school students and children for their assignments and projects.

My pet dog is my best friend in the world. We sleep together, eat together, play together and also love our mom and dad together. He is not just our pet dog but my brother and an important member of my family.

The unconditional love and loyalty he shows to us are never seen in anybody that I know off. He is the cutest person in our family, including me, and loves to take photos with me all the time.

We found him near our house on the streets, on a rainy night and ever since that cold and scary night, he has been with us and has become an important part of my life. He is always the first one to greet me whenever I come back home from outside. He is a foodie who likes to eat pedigree and biscuits. He also eats curd rice sometimes. He eats three times a day with me and sleeps twice or sometimes thrice whenever he is tired after playing outside. He not only loves our family but also acts as a guardian to our house and helps in keeping thieves and bad people away from us. My pet dog is named as Raamu and I love him very much.

10 Lines on My Pet Dog Essay in English

  • My pet dog is my best friend in the whole world
  • My pet dog shows unconditional love and loyalty towards me and my family
  • He is an important member of a family and not just a pet
  • I have learned how to be happy and joyful in life from my pet dog
  • He guards our house against thieves and unwanted people
  • It is because of the pet dog that I get to play outside every single day
  • I have learned to live in the moment and not think about the future from my pet dog
  • My pet dog in my brother, best friend and family
  • Whenever I am feeling low, my dog cheers me up and helps me get back on my feet
  • One thing I have learned from my pet dog is to forgive ourselves and everyone around us and embrace our lives with love and affection

FAQ’s on Essay On My Pet Dog

Question 1. Which dog is the best for a pet?

Answer: Every dog is the best for pet. Whether it is a street dog or a bred one, the love and affection we get is the same

Question 2. Do dogs have emotions?

Answer: Just like us human beings, dogs are capable of all types of emotions like angry, sad and happy

Question 3. What life lessons do dogs teach us?

Answer: To forgive things and be happy and content in life with what we have and to show unconditional love and loyalty with no strings attached are some of the most important life lessons dogs can teach us

Question 4. Is it costly to raise a dog?

Answer: Financially, it hardly costs anything extra to raise a dog as your pet. Dogs are some of the most loving animals on earth. All it requires is love and affection to raise them

  • Picture Dictionary
  • English Speech
  • English Slogans
  • English Letter Writing
  • English Essay Writing
  • English Textbook Answers
  • Types of Certificates
  • ICSE Solutions
  • Selina ICSE Solutions
  • ML Aggarwal Solutions
  • HSSLive Plus One
  • HSSLive Plus Two
  • Kerala SSLC
  • Distance Education

Results for my pet dog essay in tamil translation from English to Tamil

Human contributions.

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

my pet dog essay in tamil

தமிழ் என் நாய் கட்டுரை

Last Update: 2015-05-17 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

dog essay in tamil

நாய் கட்டுரை தமிழில்

Last Update: 2020-05-09 Usage Frequency: 2 Quality: Reference: Anonymous

my amma essay in tamil

என் அம்மா கட்டுரை தமிழில்

Last Update: 2022-01-25 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

essay in tamil

yathum oora yaawarum kelir

Last Update: 2016-08-02 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my ambition essay in tamil

my ambition is to be a teacher

Last Update: 2022-02-25 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my pet parrot essay in tamil language

என் செல்ல கிளி கட்டுரை தமிழ் மொழியில்

Last Update: 2021-02-09 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my favourite job essay in tamil

தமிழில் எனக்கு பிடித்த வேலை கட்டுரை

Last Update: 2022-03-19 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my future dream essay in tamil

எனது எதிர்கால கனவு கட்டுரை தமிழில்

Last Update: 2023-09-07 Usage Frequency: 27 Quality: Reference: Anonymous

my ambition essay in tamil in teacher

ஆசிரியர் தமிழில் எனது லட்சியக் கட்டுரை

Last Update: 2023-08-11 Usage Frequency: 13 Quality: Reference: Anonymous

my favorite fruit mango essay in tamil

தமிழ் எனக்கு பிடித்த பழம் மாம்பழ கட்டுரை

Last Update: 2017-02-21 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

essay about my pet cat in tamil

தமிழில் என் செல்லப் பூனை பற்றிய கட்டுரை

Last Update: 2021-01-16 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my city essays in tamil

தமிழ் என் நகரம் கட்டுரைகள்

Last Update: 2016-11-07 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my picnic essays in tamil

தமிழ் என் சுற்றுலாவிற்கு கட்டுரைகள்

Last Update: 2014-12-15 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my pet is a dog

Last Update: 2020-07-05 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

essay about my pet in tamil menen in sinhala

මගේ සුරතලා ගැන දෙමළෙන් සිංහලෙන් රචනය

Last Update: 2022-03-16 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

my pet animal is dog

என் செல்ல பிராணி நாய்

Last Update: 2019-02-06 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous

essay about my pet dog

என் நாய் பற்றி கட்டுரை

Last Update: 2018-01-04 Usage Frequency: 3 Quality: Reference: Anonymous

tamil essays in tamil school students my hobby

Last Update: 2019-03-19 Usage Frequency: 2 Quality: Reference: Anonymous

Get a better translation with 7,801,301,319 human contributions

Users are now asking for help:.

IMAGES

  1. ALL ABOUT A DOG ESSAY IN TAMIL

    my pet dog essay in tamil

  2. 10 lines on Dog

    my pet dog essay in tamil

  3. My pet dog essay in tamil

    my pet dog essay in tamil

  4. මගේ සුරතලා පිළිබද රචනාව / Essay about my pet in second language tamil ( grade 6,7,8,9 )

    my pet dog essay in tamil

  5. One paragraph about dog in tamil

    my pet dog essay in tamil

  6. Essay about my pet in tamil and sinhala

    my pet dog essay in tamil

COMMENTS

  1. தமிழில் என் செல்ல நாய் கட்டுரை

    [dk_lang lang="en"]Pets are special and if the pet is a dog then it becomes more special for its owner. This is because they give back a hundred times the love we give to dogs and remain loyal to us till the e (...)[/dk_lang] [dk_lang lang="bn"]পোষা প্রাণী বিশেষ এবং পোষা কুকুর যদি ...

  2. 10 lines on Dog

    10 lines on Dog English and Tamil for Kids | Children Essays | Short Paragraph Writing on Dog | Easy to learn #tamilaboutdog #essaydog #kidsessay

  3. මගේ සුරතලා පිළිබද රචනාව / Essay about my pet in second language tamil

    This video is about මගේ සුරතලා පිළිබද රචනාව / Essay about my pet in second language tamil ( grade 6,7,8,9 )This video is include Tamil lesson demala padam...

  4. எனது செல்லப்பிராணி

    சிறு கட்டுரை - "நேர்மை தவறாத சிறுவன் " Tamil Short Essay Honesty. 20/02/2024.

  5. நாய் 5 வரிக் கட்டுரை

    நாய் 5 வரிக் கட்டுரை | நாய் தமிழ் கட்டுரை | 5 Lines on Dog inTAMIL | DOG Essay TamilWelcome to our channel!!!# ...

  6. நாய்கள் பற்றிய தகவல்

    வரலாற்றில் இன்று ஜூன் 24 Today History in Tamil:- வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும்.

  7. Essay on My Pet Dog for Students and Children

    500+ Words Essay on My Pet Dog. Pets are a great blessing in anyone's life. They are the only ones who love us unconditionally. Pets always offer us everything they have without asking for anything in return. The main aim of any pet's life is to make their owner happy. Nowadays, even the term 'owner' is changing.

  8. My pet dog essay in tamil

    My pet dog essay in tamil

  9. நாய் கட்டுரை

    There are various kinds of dogs in the world, and some of them are known to be very friendly wh (...)[/dk_lang] [dk_lang lang="mr"]Essay on Dog The dog is a pet animal and is considered to be one of the most obedient animals.

  10. Essay On My Pet Dog For Kids and School Students

    Essay On My Pet Dog. "Brownie is the name of my pet dog. He has long, drooping ears with a mix of white, black and brown fur on his body. He is of Beagle breed. We adopted him from a dog care centre in our neighbourhood when he was just a month old. He has a cute face with little paws and eyes and has a tiny tail.

  11. Essay on Dog for Students and Children

    500+ Words Essay On Dog. The dog is a pet animal. A dog has sharp teeth so that it can eat flesh very easily, it has four legs, two ears, two eyes, a tail, a mouth, and a nose. It is a very clever animal and is very useful in catching thieves. It runs very fast, barks loudly and attacks the strangers. A dog saves the life of the master from danger.

  12. My Pet Dog Essay in English for Students and Children

    Short Essay on My Pet Dog in English. We have provided a 150 to 200 words essay on my pet dog which can be used by school students and children for their assignments and projects. My pet dog is my best friend in the world. We sleep together, eat together, play together and also love our mom and dad together.

  13. Free Essays on Tamil Essays In My Pet Animal Dog

    Cats vs. Dogs. also some differences between the two. Dogs teach responsibility and cats are more independent. This essay will compare the similarities and differences between two pet's lives from waking up in the morning to how they are cleaned. As you may know that saying, "A dog is man's best friend".

  14. Pet animal in Tamil essay 200 word

    Answer. Answer: Essay writing my pet animal dog sam s storybook. Tamil essays in tamil language free essays studymodefree essays on tamil essays in tamil language for. Dog animals in tamil pre school animated educational videos for kids. Essay in tamil language homework academic writing serviceessay in tamil language.

  15. Translate essay my pet dog essay in Tamil with examples

    Contextual translation of "essay my pet dog essay" into Tamil. Human translations with examples: my pet fish, என் செல்லம், நாய் கட்டுரை, கட்டுரை என் நாய்.

  16. My pet dog

    වාක්‍ය 10 ක් ඇත ...Subscribe us to get more simple essays for your kids.....@essaygallery8335 #essayonmypet #mypetdog #mype... ' මගේ සුරතල් බල්ලා ...

  17. Translate essay about my pet dog in Tamil with examples

    Contextual translation of "essay about my pet dog" into Tamil. Human translations with examples: என் செல்லம், my pet fish.

  18. My pet dog essay in tamil

    My pet dog essay in tamil. Get more information. ... My pet dog essay for kindergarten buy a dissertation online group home fc essay writing on. To keep the lions from hunting the cubs. its mimicry. if cheetahs were gone i would feel so sad i will cry so hard i will need a stuffed animal to. Essay writing my pet animal dog.

  19. My pet dog essay in tamil in English with examples

    Contextual translation of "my pet dog essay in tamil" into English. Human translations with examples: MyMemory, World's Largest Translation Memory.

  20. Translate essay my pet dog in tamil in Tamil in context

    Contextual translation of "essay my pet dog in tamil" into Tamil. Human translations with examples: my pet fish, என் செல்லம், கட்டுரை என் நாய்.

  21. It is my pet dog in Tamil Sentence

    More English Sentences with their Tamil Meaning Available. Improve your English with grammar through Tamil Language

  22. Translate essay my pet dog in Tamil with examples

    Contextual translation of "essay my pet dog" into Tamil. Human translations with examples: என் செல்லம், my pet fish, கட்டுரை என் நாய். ... Results for essay my pet dog translation from English to Tamil. API call; Human contributions. From professional translators, enterprises, web pages and freely ...

  23. Translate my pet dog essay in tamil in Tamil in context

    Get a better translation with7,720,611,802 human contributions. Contextual translation of "my pet dog essay in tamil" into Tamil. Human translations with examples: srilanka.